youtube தளத்தில் பார்த்து ரசித்தது

நான் you tube  தளத்தில் பார்த்து ரசித்த சில
வீடியோ காட்சிகள்

ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றில்
ரஜனிகாந்த்தின்  முத்து திரைப்பட பாடலை
பாடி ஆடும் ஜப்பானியர்கள்
மிகவும் சுவாரசியமான காட்சி



பாட்டி வடை சுட்ட கதை தெரியும் உங்களுக்கு
அத விவேக் சொன்ன அதுவும் வைரமுத்து பாணியில 






கள்ளத்தனமில்லாத குழந்தையின் சிரிப்பு நமக்கும்
சிரிப்பினை கொண்டு வரும் . 



இது கருணாநிதியின் அரசியல் நாடகம் ஒன்று
திரைப்படத்தோடு ஒன்றிக்கிறது



பார்த்துவிட்டு சும்மா போகதிர்கள் உங்கள் கருத்தினையும் vorte 
 இணையும் தந்துவிட்டு போங்கள் .
Share
Share

2 comments:

பெயரில்லா சொன்னது…

தாங்கள் word verification settings ஐ மாற்ற முயற்சிக்கவும்.
படங்களின் தொகுப்பு அருமை.சிரிக்க வைத்தது.

Mahan.Thamesh சொன்னது…

நன்றி உங்கள் கருத்துக்கு
மாற்றி விடுகிறோம் . தங்கள் விருப்பப்படி

கருத்துரையிடுக