தொடர்ந்து கணினி முன் பணி புரிபவரா நீங்கள் . 

 கணினியின் பாவனை எமது அன்றாட செயற்பாடுகளில் நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. வேலையிடங்கள் , வீட்டில் , என பெரியவர்களும் . பாடசாலைகள் ,வீட்டில் என சிறுவர்களும் கணினியினை பயன்படுத்துவது வழமையாகும்.

கணினியின் முன் நீங்கள் எவ்வாறு அமர வேண்டும் . என்பதை கீழே உள்ள குறுகிய வீடியோ விளங்குகிறது.


தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகத்தின் மாவீரர் தின அறிக்கை 2011இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.

உங்கள் மூளையின் திறனை மதிப்பாய்வு செய்ய சிறந்த IQ  TEST தளங்கள் . 


உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் ,நுண்ணறிவு ,பிரச்சனைகளை தீர்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்யவும். இத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ளவும். மேலும் மாணவர்களுக்கும். மற்றும் வேலைவாய்ப்புக்கான பரிட்சைக்கு தோற்றுவோருக்கும் உதவியாக இந்த தளங்கள் அமைகிறது.

YOUTUBE தளத்தில் அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோகளை பார்க்கும் வசதி 

   மிக பிரபலமான வீடியோ தளமான  YOUTUBE  தளத்தில் பார்வையாளர்களால் அதிக தடவை பார்க்கப்பட்டு மிக பிரபலமான வீடியோ காட்சிகளை நீங்களும் கண்டு மகிழ YOUTUBE .COM /CHARTS  என்ற பக்கம் உதவுகிறது.


 

சிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி


  சிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . 

சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது எளிதாக இருந்தது. காரணம் மிக சில தெரிவுகளே இருந்தது . தற்போது கைத்தொலைபேசி சந்தையில் பல்கிப்பெருகிய தொலைபேசி நிறுவனங்களின் உற்பத்தியால் ஒரு சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது சிக்கலானதாகவே அமைந்துள்ளது.

சிறந்த ஸ்மாட் போனை சுலபமாக தெரிவு செய்ய GEEKAPHONE.COM என்ற இணையம் உதவுகிறது.