இணைய BROWSER களின் பக்கவரலாறுகளை நொடியில் அழிக்க BROWSER CLEANER
இணைய BROWSER களின் பக்கவரலாறுகளை நொடியில் அழிக்க BROWSER CLEANER
உங்கள் கணினியில் பல்வேறுபட்ட இணைய ப்ரௌசெர் களை பயன்படுத்துவீர்கள் அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு ப்ரௌசெர் களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும் .
இவற்றை அழிக்க கணினியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம் .
எனினும் ப்ரௌசெர் CLEANER மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும். அத்துடன் ஒரே நேரத்திலே அத்தனை ப்ரௌசெர் களின் பக்க காட்சிகளையும் (HISTORY) அழிக்கலாம்.
இந்த ப்ரௌசெர் CLEANER மூலம் INTERNET EXPLORER , FIREFOX, CHROME, OPERA, SAFARI, AVANTBROWSER, FLOCK போன்ற அத்தனை ப்ரௌசெர் களின் பக்க வரலாறுகளை அழிக்கலாம். அத்துடன் மேலும் பல வசதிகளும் உண்டு.
தரவிறக்கம் செய்ய இங்கே செல்க
Tweet | Share |
8 comments:
ஐயா இதெல்லாம் எங்க தேடிப்பிடிக்கிறீங்க? அவசியமான தகவல்!
எங்க தமிழ்மணத்தை காணேல!
தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம்தான்..
வாழ்த்துக்கள் நண்பரே...
யூஸ் பண்ணிடலாம். தாங்க்ஸ்
அனைவரினதும் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்
இந்த மூன்று இணைப்புக்களும் போதும் என தமிழ் மணத்தில் இணைக்கவில்லை. சரி இனிவரும் காலங்களில் இணைக்கேறேன்
நல்ல பதிவு
நீங்க ரெம்ப பெரியா ஆள் பாஸ்
ம்ம் ஓட்டும் போட்டுட்டோம் இல்ல :)
புதுமையான பயனுள்ள தகவல் .
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி
கருத்துரையிடுக