உங்களின் FACE BOOK  PROFILE படத்தினை வித்தியாசமாக வடிவமைக்க இரு வழிகள்





இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான 
முக புத்தகம் எனப்படும் FACE BOOK தளத்தில் உங்களின் முகபக்கத்திற்கான புகைப்படத்தினை வித்தியாசமாக இரு இணைய 
தள உதவியுடன் மாற்றியமைக்கலாம். கீழே உள்ள படங்களை பாருங்கள் .









1 .picscatter.com
  இந்த தளத்திற்கு செல்வதற்கு முன்னர் உங்கள் முகபுத்தகத்தினை திறந்து
 வைத்து கொண்டு தளத்திற்கு சென்றால் இந்த தளத்தினை உங்கள்
  FACE BOOK  இல் ALLOW செய்யவும் பின்னர் இந்ததளத்தில் உள்ள
  UPLOAD PICTURE  என்பதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்தமான படத்தை தெரிவு செய்தால் தெரிவு செய்த படம் இந்த தளத்தில் தோன்றும்.

  பின்னர் படத்தை நகர்த்தி OR ZOOM ஐ மாற்றி பொருத்தமாக மாற்றி
  Publish to face book என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதை போன்று
  Sending  box தோன்றும்


லோடிங் ஆகி முடிந்ததும் உங்களுக்கு கீழே உள்ளது போல் செய்தி வரும்

 அதிலே open main picture என்பதை கிளிக் செய்தால்
உங்களது face book 
my photo வில் நீங்கள் வடிவமைத்த படத்தின் பிரதான படம் தோன்றும்

அந்த படத்தை make this my profile picture என்பதை கிளிக் செய்து அந்த
படத்தை profile படமாக மாற்றுங்கள் அவ்வளவு தான் உங்கள்
profile படம் இப்போது வித்தியாசமாக தோன்றும்;

தளத்திற்கு செல்ல click  செய்க

2 . profile maker 
   இந்த தளத்தின் மூலமும் உங்கள் முக புத்தகத்தின் படத்தினை
 வித்தியாசமாக வடிவமைக்கலாம். மேலே சொன்ன முறையினை இங்கு
  கையாண்டு மாற்றி கொள்ளலாம்.

தளத்திற்கு செல்ல click செய்க 

Share
Share

1 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சகோ.மஹான் தமேஷ்,
உபயோகமான புதிய பகிர்வு.
என் முகநூலிலும் பயன்படுத்திக்கொண்டேன். மிக்க நன்றி சகோ.

கருத்துரையிடுக