முக புத்தக புள்ளிவிபர குறிப்புகள் 


 இன்றைய தேதியில் அதிகளவானோரின் பொழுதுபோக்கு தளமாகவும் 
தொடர்பாடல் தளமாகவும் விளங்குவது FACE BOOK தளமாகும். நாளுக்கு 
நாள் வளர்ச்சியும் எழுர்ச்சியும் பெற்று சிறந்து விளங்கும் இந்த தளத்தின்
தற்போதைய பெறுமதி 8 பில்லியன் டொலருக்கும் 11 பில்லியன் 
டொலருக்கும் இடைப்பட்டதாகும். 


    இந்த தளத்தில் தற்போதைய பாவனையாளர்களின் எண்ணிக்கை 500  மில்லியனுக்கும் அதிகமானதாகும். இவர்களில் 30 வீதமானோர் ஐக்கிய அமெரிக்காவை சேர்த்தவர்கள். இந்த தளத்தின் பாவனையாளர்களில் 48 வீதமானோர் 18-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
ஒரு நாளைக்கு 200 மில்லியனுக்கும் அதிகமானோர் கையடக்க தொலை பேசிகளில் FACE BOOK தளத்தினை பார்வையிடுகின்றனர் .அத்துடன் ஒரு 
பாவனையாளர் இந்த தளத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 55 நிமிடங்கள் 
செலவிடுவதாக சொல்லப்படுகிறது . 

சராசரியாக ஒரு பாவனையாளர் 130 நண்பர்களை கொண்டுள்ளார்.
சராசரியாக ஒரு மாதத்துக்கு 3 பில்லியன் புகைப்படங்கள் FACE புக் தளத்தில் 
பதிவேற்றம் செய்யப்படுகிறது. 
சராசரியாக ஒரு பாவனையாளர் ஒரு மாதத்திற்கு 8 நபர்களை தன்னுடன் 
நண்பராக இணைய அழைக்கிறார். 

வயது, பால் அடிப்படையில் FACE BOOK பாவனையாளர் . Share
Share

3 comments:

துஷ்யந்தனின் பக்கங்கள் சொன்னது…

நம்ம வயசுகாரங்கதான் அப்போ அதிகமா பாவிகிறாங்க என்று சொல்லுறிங்களா பாஸ்

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க.

போளூர் தயாநிதி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...

கருத்துரையிடுக