உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம் 


உங்களின் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி
கொள்ள  3 இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

1 ; DUMPR.NET 
     இந்த தளத்தில் உங்களது புகைப்படங்களை பென்சிலால் வரைந்தது 
     போன்று மாற்றிகொள்ளலாம். இதற்காக புகைப்படத்தை தெரிவு 
     செய்து கீழே உள்ள CONTINUE  என்பதை கிளிக் செய்தால் உங்கள் 
     படம் பென்சிலால் கீறியது போன்று மற்றம் பெறும்; 


     
   நீங்கள் உங்கள் கணினி யில் இருந்தும் FACEBOOK ,PICASA , FLICKR 
போன்ற தளங்களில் இருந்தும் புகைப்படங்களை தெரிவு செய்யலாம். 
      VISIT ; http://www.dumpr.net/sketch.php
     

2; CARTOONIZE.NET 
     இந்த தளமானது உங்களின் புகைப்படத்தை சில நொடிகளில் 
    கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி தருகிறது. 
    உங்கள் புகைப்படத்தை தெரிவு செய்து CARTOONIZE NOW என்பதை 
    கிளிக் செய்தால் போதும் மாறிவிடும் உங்கள் புகைப்படம் .

   இந்த தளத்தில் பிரபலங்களோடு உங்கள் புகைப்படத்தை இணைக்க     முடியும். 
       VISIT  http://cartoonize.net/
3.KUSO CARTOON.COM
  இந்த தளத்தில் உங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் வடிவமைப்பின் 
  மூலம் படங்களை வடிவமைக்கலாம்.

  முதலில் உங்களுக்கு எந்த வடிவத்தில் புகைப்படத்தை மற்ற
போகிறிர்கள் என்பதை தெரிவு செய்து பின்னர் உங்கள் புகைப்படத்த
இணைத்து கொண்டபின் TAGS என்ற பெட்டியினுள் 
புகைப்படத்துக்கான பெயரினை வழங்கி கீழே உள்ள CARTOONIZE
 PHOTO என்பதை கிளிக் செய்தால் சில நொடிகளில் புதிய பக்கம்
 தோறும் அதிலே CLICK HERE  TO VIEW என்பதை கிளிக் செய்தால் 
புகைப்படம் தோன்றும் பின்னர் உங்களுக்கு விரும்பியவாறு மாற்றம்
 செய்யும் வசதியுமுண்டு.

  புகைப்படத்தின் அளவு  500KB க்கு கீழே இருக்க வேண்டும். 
VISIT http://kusocartoon.com/photo-to-cartoon.php
Share
Share