புகைப்பட தேடலுக்கான வழிகள் 

புகைப்பட தேடலுக்கு எல்லோருக்கும் தெரிந்த வழிகள் கூகிள் இமேஜ் ,யாஹூ இமேஜ் போன்றன இவற்றை போல சிறந்த புகைப்படங்களை பெற பின்வரும் தளங்கள் உதவுகின்றன . 
1. PIC SEARC       இந்த தேடுதளத்தில் தேடப்படும் படங்களை விரைவாக காண்பிப்பதுடன்    
       அந்த புகைப்படத்தின் அளவினையும் காட்டுகிறது . அத்துடன் 
       புகைப்படங்கள் எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்த தெரிவுசெய்து 
      தேடும் வசதியுமுண்டு இந்த வசதியினை ADVANCED SEARCH மூலம் 
       பெறலாம் 
        தளமுகவரி PIC SEARCH.COM
      

      இந்த தேடுதளத்தின் சிறப்பு என்னவெனில் உங்களுக்கு வேண்டிய 
      புகைப்படத்தை தேடினால் தேடிய சொல்லுக்கான அனைத்து 
      புகைப்படங்களையும் இது காண்பிக்கும் பின்னர் ஒரு படத்தை தெரிவு 
      செய்தால் அதோடு தொடர்புடைய படங்களை காண்பிக்கும். 
     தள முகவரி INCOGNA.COMஇது ஓர் மாறுபட்ட புகைப்பட தேடுதளமாகும். ஓர் புகைப்படத்தை உங்கள் 
கணினியில் இருந்து UPLAOD செய்து அல்லது அந்த புகைப்படத்தின் URL ஐ 
இந்த தளத்தில் பதிவுசெய்து தேடினால் குறித்த படம் எந்தெந்த இணைய 
தளங்களில் உள்ளது என காட்டும். 
  தள முகவரி TINEYE.COM

  இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பல புகைப்பட      
   தளங்களில் இருந்து இந்த தேடல் இயந்திரம் மூலம் படங்களை பெறலாம் 
     தரவிறக்கம் செய்ய GINIPIC.COM
    

Share
Share

7 comments:

நிரூபன் சொன்னது…

சகோ எங்களைப் போன்ற பதிவர்களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் அதிரடி ஐரி தகவல்களைத் தந்து மகிழ்விக்கிறீங்க சகோ.
உங்களின் இப் பதிவிற்கு நன்றிகள் சகா.

நிரூபன் சொன்னது…

இது பின்னூட்டமல்ல சகோ,

உங்கள் பதிவினைத் தமிழ்மணம் திரட்டியில் இணைக்கலாம் தானே?
தமிழ் மணத்தில் இணைத்தால் நிறைய வாசகர்கள் வருவதற்கான வழியாக இருக்கும் சகோ.

http://tamilmanam.net/user_blog_submission.php

இது அடுத்த இணைப்பு

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

இது அடுத்த இணைப்பு

http://www.tamilmanam.net/

Mahan.Thamesh சொன்னது…

உங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பா மிக விரைவில் தமிழ்மணத்தில் இணைக்கேறேன்.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

இன்று தான் தங்கள் தளம் வருகிறேன் அருமை அருமை.. மிக் மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

shanmugavel சொன்னது…

பயனுள்ள பதிவு .நன்று.

Mahan.Thamesh சொன்னது…

♔ம.தி.சுதா♔,shanmugavel
இருவருக்கும் நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

பூவதி சொன்னது…

supper anna supper

கருத்துரையிடுக