mp3 toolkit இலவச மென்பொருள்
இசைஆர்வலர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமைகிறது. இந்த mp3 tool kit எனும் மென்பொருள்.இந்த மென்பொருள் மூலம் பல்வேறுபட்ட பணிகளை செய்ய முடியும். அதாவது இந்த மென்பொருளின் துணையுடன் MP3 converter, cd ripper, mp3 cutter, mp3merger, mp3recorder போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
இதன் பயன்கள்
mp3 conveter
wma,wav, aac போன்ற ஆடியோ கோப்புக்களை மாற்ற உதவுவதுடன் mp4,flv,avi போன்ற வீடியோ கோப்பில் இருந்து ஆடியோக்களை பிரித்தெடுக்க முடியும்.
mp3 ripper
சிறந்த தரத்தில் ஆடியோ கோப்புக்களை backup செய்ய முடியும்.
mp3 tag editor
mp3 கோப்புக்களின் பாடலின் தலைப்பு, கலைஞர் , அல்பம் ஆகியவற்றை பதிவுசெய்வதுடன் திருத்தவும் முடியும்.
MP3 merger
ஆடியோ பாகங்களை இணைக்க முடியும்.
mp3 cutter
பயனற்ற பகுதிகளை நீக்கலாம்.
mp3 recorder
இசைகளையும் ஒலிகளையும் வடிவில் பதிவு செய்ய முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளங்களில் செயற்படும்.
தரவிறக்க முகவரி http://www.mp3toolkit.com/
Tweet | Share |
2 comments:
MP3 Toolkit is a free powerful Windows app includes MP3 converter, CD ripper, tag editor, MP3 cutter, MP3 merger and MP3 recorder for MP3 fans.
மிக அருமையான கருத்துள்ள தகவல்...
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கருத்துரையிடுக