ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன்.

1.FUN EASY ENGLISH
அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஆடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்.http://funeasyenglish.com/
2.GO 4 ENGLISH .COM
இந்த தளம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சொந்தமானது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கான ஆங்கில அறிவை இந்த தளம் வழங்குகிறது.

http://go4english.co.uk/
3. LEARN ENGLISH FREE ONLINE
ஆங்கில சொற்களுக்கான விளக்கத்தை படங்கள் மற்றும் வேடிக்கையாக கற்று தருகிறது இந்த தளம்.
http://www.learnenglish.de/
4.EXAM ENGLISH
பிரபல சர்வதேச ஆங்கில தேர்வுகளை உள்ளடக்கிய ஓர் பரீட்சை வழிகாட்டி தளமாகும் . இங்கு சென்று உங்கள் ஆங்கில அறிவினை பரீட்சித்து கொள்ள முடியும்.
http://www.examenglish.com/

Share
Share

10 comments:

koodal bala சொன்னது…

Useful post

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் நண்பரே ...

Jayadev Das சொன்னது…

Thanks!!

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

பாஸ் நமக்கு ஆங்கிலத்துக்கும் எட்டாதது பொருத்தம்
யாராவது ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உங்கள் பதிவை சிபாரிசு
செய்யலாம் என்று இருக்கேன் பாஸ் ,
ரியலி குட் பதிவு

மதுரன் சொன்னது…

பாஸ் தமிழிலயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கிலம்... ஹா.. ஹா
அருமையான தகவல் பாஸ்

நிரூபன் சொன்னது…

பாஸ், ஆங்கிலம் படிப்பதற்கேற்ற அசத்தலான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.

ஹேமா சொன்னது…

உபயோகமான பதிவு மேகன் !
தயவு செய்து உங்கள் பெயரைச் சரியாகத் தமிழில் சொல்லுங்களேன் !

Mahan.Thamesh சொன்னது…

ஹேமா கூறியது...
உபயோகமான பதிவு மேகன் !
தயவு செய்து உங்கள் பெயரைச் சரியாகத் தமிழில் சொல்லுங்களேன் !

அக்கா என்னோட பெயர் தமேஷ் . என்னோட அப்பா பெயர் தான் மகான் .

Avargal Unmaigal சொன்னது…

அட நாங்க என்ன இந்தியாவுலவா வாழ்கிறோம் இங்கிலிஷ் கத்துகொள்ள. இந்தியாவுல அதுவும் தமிழகத்துல வாழ்ந்த தான் இங்கிலிஷ் கற்று கொள்ளனும் என்னா தமிழகத்துல உள்ள வாங்கதான் இங்கிலிஷ் பேசுராங்க. மத்த நாட்டுல வசிக்கிறங்க தமிழ்ல பேசிக்கிறாங்க. பேசமா நீங்க எப்படி தமிழ் கற்று கொள்வதற் என்ரு ஒரு பதிவு போடுங்கப்பா. நன்றி

பெயரில்லா சொன்னது…

நன்றி தமேஷ்

கருத்துரையிடுக