உங்கள் கணினியில் உள்ள நகல் (DUPLICATE ) கோப்புக்களை தேடி அழிக்க மென்பொருள். 



உங்கள் கணினியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால்  கணினியில் உள்ள ஹர்ட் டிஸ்க் இல் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன . இதனால் நாளடைவில் உங்கள் கணினியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணினியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்து கொள்ள AUSLOGICS DUPLICATE FILE FINDER என்ற மென்பொருள் உதவுகிறது . 



இந்த மென்பொருள் மூலம் இலகுவாக கணினியில் உள்ள நகல் வீடியோ ,படங்கள் ,புகைப்படங்கள் ,பாடல்கள் என அனைத்து கோப்புக்களின் நகல்களையும் கண்டறிந்து உங்களுக்கு பட்டியலிடும் . இதன்மூலம் தேவையற்ற கோப்புக்களை நீக்கம் செய்து கொள்ளலாம் . நீங்கள் நீக்க விரும்பாத கோப்புக்களை கணினியில் வைத்துகொள்ளவும் முடியும் . 

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படவள்ளது . இதன் அளவு 4.35MB ஆகும் . 

தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 

Share
Share

8 comments:

sarujan சொன்னது…

பயனுள்ள பதிவு சகோ

கூடல் பாலா சொன்னது…

Worthy software

arasan சொன்னது…

மிக்க நன்றிங்க சின்னவரே //

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒவ்வொரு கணினிக்கும் தேவையானது..

நல்ல பதிவு..

Mathuran சொன்னது…

நல்லதொரு மெட்பொருள் அறிமுகம்... நன்றி பாஸ்

இன்று என் பதிவில்
ப்ளாக்கரில் Drop-Down Navigation Bar உருவாக்குவது எப்படி?

காட்டான் சொன்னது…

சின்னவரே பெரிய தகவல்தான் தருகிறீர்கள்...! இந்த காட்டான் பக்கமும் எட்டிப்பாருங்கலேன்..?

Niru சொன்னது…

அசத்தலான தகவலைத் தந்திருக்கிறீங்க,
மிக்க நன்றி மாப்ஸ்.

சுதா SJ சொன்னது…

சூப்பர் பதிவு பாஸ்
கணணி வைத்து இருப்பவர்கள் அறிந்து வைத்துகொள்ள வேண்டிய தகவல்
பகிர்வுக்கு நன்றி நண்பா

கருத்துரையிடுக