கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்



கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TEST எனப்படும் மென்பொருள் . 

இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் . அதாவது கூட்டல் ,கழித்தல் ,பெருக்குதல் , வகுத்தல் மற்றும் தசமங்கள் ,பின்ன பிரச்சனைகள் ,பணப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பல மட்டங்களில் கற்றுகொள்ள வசதியளிக்கிறது இந்த மென்பொருள் . 

 
கணித பயிற்சிகளை செய்யும் போது நேர கணிப்பினை இந்த மென்பொருள் வழங்குவதால்  மிக வேகமாக கணித பயிற்ச்சிகளை செய்யும் ஆற்றலை வளர்க முடியும் . 

வீட்டிலேயே கணித பாடத்தினை கற்றுகொள்ள கண்டிப்பில்லாத கனிவான கணித ஆசான் . 
தரவிறக்க முகவரி .  இங்கே
Share
Share

11 comments:

ஆகுலன் சொன்னது…

வடை....எனக்குதான்....
பெரிய கணக்கு போடுற மெசின் இருந்தா சொல்லுங்கோ..

Geetha6 சொன்னது…

very useful.Thanks!

Unknown சொன்னது…

வேணாம்டா சாமி கணிதம்னா எனக்கு அலேர்ஜி!

Mathuran சொன்னது…

ஆஹா மறுபடியும் கணிதமா............................................ எஸ்கேப்........................

சுதா SJ சொன்னது…

மைந்தன் மாஸ்ரர் சொன்னதுதான் ஏன் கருத்தும்

அவ்வ்வவ்வ்வ்வ்

sarujan சொன்னது…

Good post ,அறியத் தந்தமைக்கு நன்றி சகோ!

காட்டான் சொன்னது…

மாப்பிள நல்ல பதிவு.. முன்னர் எனது டெலிபோன் மூலம் உங்கள் பிளாக்கை திறப்பது சிரமமாக இருந்தது இப்போ அப்படியில்ல ஏதாவது மாற்றம் செய்தீர்களா.? வாழ்த்துக்கள் மாப்பு...

காட்டான் குழ போட்டான்..

ஹேமா சொன்னது…

ஐயோ...கணக்கா..,.ஆனாலும் தேவையானவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன் தமேஷ்!

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
உங்களுக்கு ஆயுள் நூறூ,
எங்கடா இவனைக் காணமே என்று நினைச்சுக் கொண்டிருந்தேன்.
வந்திட்டீங்க.
வாங்க. வாங்க.

நிரூபன் சொன்னது…

பயனுள்ள பதிவு மச்சி.

குடந்தை அன்புமணி சொன்னது…

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

கருத்துரையிடுக