மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.


நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம். 
உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும் அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.


1. www.donothingfor2minutes.com 
                   இந்த தளத்தில் சென்று 2 நிமிடங்கள் உங்கள் மவுஸ் விசைப்பலகை போன்றவற்றை இயக்காது அமைதியாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரையில் கேட்கும் அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே இருங்கள் உங்களுக்கான நேரம் 2 நிமிடங்கள் நிறைவு பெற்றதும் பணியினை தொடருங்கள் . 

2. www.Rainymood.com 
      இந்த தளத்தை ஓபன் செய்து மென்மையான மலைசாரல் ஓசை இடிமுழக்க ஓசைகள் வெள்ள சத்தம் பறவைகளின் கீச்சிடும் ஓசைகள் என்பவற்றை 15 நிமிடங்கள் தருகிறது இந்த தளம் . அந்த ஓசைகளை கேட்ட பின் தொடருங்கள் உங்கள் பணியினை.
நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் நீங்கள் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். 


www.Rainymood.com 

Share
Share

17 comments:

ஆகுலன் சொன்னது…

தகவலுக்கு நன்றி....

ஆகுலன் சொன்னது…

அவசரத்தில வடை கேக்க மறந்திட்டன்...

Chitra சொன்னது…

Thank you.

kobiraj சொன்னது…

http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html
மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல

rajamelaiyur சொன்னது…

Thanks for sharing

rajamelaiyur சொன்னது…

Very useful information

கூடல் பாலா சொன்னது…

வணக்கம் மாப்ள ...நீண்ட நாளைக்கப்புறம் . நல்ல பயனுள்ள இணைய தளங்கள் !

Mathuran சொன்னது…

உண்மையாகவே இது என்போன்றவர்களுக்கு தேவையான விடயம்தான்... நன்றி பாஸ்

test சொன்னது…

நிச்சயம் எனக்குத் தேவை! நன்றி பாஸ்!

ஹேமா சொன்னது…

இயற்கையோடு இணைந்தே வாழ்ந்த நாம் இணையத்தளத்தில் இயற்கையை ரசித்து அமைதியடைய வேண்டிருக்கிறது.ஒரு ஆதங்கம்தான் தமேஷ்.ஆனால் உங்களுக்கு நன்றி !

சுதா SJ சொன்னது…

எனக்கும் இவ் இணைய தளங்கள்
பல நேரங்களில் உதவும்
நன்றி மக்கா
ஹி ஹி

வேலன். சொன்னது…

நல்ல தளம் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.
நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

iEarthtech சொன்னது…

Very nice/....excellent sir.....thanks a lot

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Very useful information
Thanks for sharing

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நாம தெரிந்து வைத்திக்க வேண்டியதுதான்...

மாலதி சொன்னது…

thank you veri nice

பெயரில்லா சொன்னது…

நன்றி ....

கருத்துரையிடுக