சிறந்த இலவச சேவை வழங்கும் இணையத்தளங்களின் பட்டியல் தரும் இணையம்

 சிறிய இடைவேளையின் பின்னர் சிறப்பான தளம் ஒன்றுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . 


 பரந்துவிரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேறுபட்ட
  சேவைகளை இலவசமாக வழங்குகின்றது. அவ்வாறான இலவசபயனுள்ள
    தளங்களில் சிறந்த தளங்களை மக்களின் விருப்ப தெரிவுகளோடு பட்டியல் படுத்த்துகிறது CATCHFREE.COM எனும் இணையம்.
   
    இந்த தளத்தில் இணையங்களை பல்வேறுபட்ட தலைப்புக்களில் பட்டியலிடுகிறது . மிகப்பெரிய கோப்புக்களை அனுப்ப , முழுமையாக திரைப்படம் பார்க்க , குரல் அழைப்புக்களை மேற்கொள்ளல் , இணைய வடிவமைப்பு , கணணி பாதுகாப்பு , ஆன்லைன் இசை , பயணசேவை , FUN ,கல்வி, உடல் ஆரோக்கியம் என சுமார் 92 க்கு மேற்பட்ட தலைப்புகளில் இலவசதளங்களை தருகிறது. 


   அத்துடன்  உங்களுக்கு வழங்கப்படும் பட்டியலில் ஒவ்வொரு தளத்தினையும் FACE BOOK நண்பர்கள் எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள் , எந்த இயங்கு தளங்களில் செயல்படவல்ளது, பாவனையாளர்கள் மதிப்பீடு என்பவற்றுடன் தருகிறது 

 தள முகவரி CATCHFREE.COM
Share
Share

7 comments:

மைந்தன் சிவா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தல!

சு. ராபின்சன் சொன்னது…

thanks.

koodal bala சொன்னது…

பயனுள்ள தளங்கள் (தகவல்கள் )........வெகு நாட்களாக வலைப் பக்கம் வர இயலவில்லை .....சௌக்கியமா மாப்ள ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்.

karurkirukkan சொன்னது…

thanks budddy

துஷ்யந்தன் சொன்னது…

தல நல்ல பதிவு , பகிர்வுக்கு நன்றி..

ROBINSON SATHIYASEELAN சொன்னது…

super

கருத்துரையிடுக