கணிதம் கற்க சிறந்த 10 இணைய   தளங்கள் 


 கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 


                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.

கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை 
தொகுத்துள்ளேன். 1 . HOME SCHOOL MATHS.NET . 
     தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று 
கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது; 

   கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை 
விளக்கத்துடன் தருகிறது இந்த தளம். இந்த தளம் பற்றி என் வலைத்தளத்தில் 
 ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். 

    கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை 
விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது. 

   கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும் 
விடை பெறலாம் இந்த தளத்தில். 

    கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம். 

 மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித  பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம். 

 மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம். 

 கணித பாட விளக்கங்கள் மற்றும் செயல் முறை பயிற்சிகளை உள்ளடக்கியது.

   கணித பாட அலகுகள் ரீதியாக விளக்கங்கள் , செயல்முறைகள், பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது. 

      கணிதம் மற்றும் அறிவியல் விளங்கங்களை வீடியோ மூலம் இந்த தளத்தில் கற்றுகொள்ள முடியும்.  

உங்களுக்கு என் நன்றிகள். 

 வாசகர்களே, பதிவர்களே ,நண்பர்களே நான் பொழுதுபோக்காக ஆரம்பித்து ஏனோ தானோ என பதிவுகளை பதிவு செய்து வந்தேன்.  பின்னர் தான் நான் கற்று கொண்ட தெரிந்து கொண்ட நல்ல விடயங்களை பகிர்ந்த போது உங்களிடம் இருந்து கிடைத்த வரவேற்ப்புக்களும் பாரட்டுக்களுமே என்னை மேலும் மேலும் பதிவுலகில் தொடர உற்சாக முட்டியது. அந்த உற்சாகமே இன்று 150 வது பதிவு வரை எழுத  காரணமாகியது. 

இந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . 

பதிவு பயனுள்ளதாயின் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் வாக்களித்து இந்த பதிவு பலரை சென்றடைய உதவுங்கள் .
Share
Share

21 comments:

stalin சொன்னது…

கணிதம் கற்றுக்கொள்ள நல்ல தளங்கள்

நண்பா ...

stalin சொன்னது…

வாழ்த்துக்கள் 150 பதிவுக்கு ..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

150 க்கு வாழ்த்துக்கள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

நலமா

150 பதிவுகளைத் தாண்டியும் தொடர்ந்தும் பயனுள்ள விடயங்களோடு நீங்கள் பயணிக்க வேண்டும்!

நிரூபன் சொன்னது…

கணித பாடத்தினை இலகுவாக கற்பதற்கேற்ற இனிமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி.

மதுரன் சொன்னது…

அசத்தலான தகவல் பாஸ்.. நன்றி

kobiraj சொன்னது…

150 க்கு வாழ்த்துக்கள். அசத்தலான தகவல்

Kumaran சொன்னது…

thanks..and its great post..

M.R சொன்னது…

அருமையான தகவல் நண்பரே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

150 க்கு வாழ்த்துக்கள். /

பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

தனிமரம் சொன்னது…

கணிதம் என்றாலே பாவற்காய் என்போருக்கு சிறப்பான வழிமுறைகள் இருக்கு சிந்தனை தெளிவு பெற என்பதை விளக்கிய அருமையான பதிவு !
150 பதிவு பல ஆயிரங்கள் தாண்ட வேண்டிக்கொள்கின்றேன்!

வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…

பயனுள்ள பதிவு. 150-க்கு வாழ்த்துகள்.

koodal bala சொன்னது…

எப்படி இருக்கீங்க மாப்ள ....பயனுள்ள தகவல் !

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

http://bestaffiliatejobs.blogspot.com

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.மஹான் தமேஷ்,
கணித ஆர்வம் கொண்டோருக்கு பயனுள்ள சிறந்த பகிர்வு. அருமையான தளங்கள். நன்றி சகோ.

பெயரில்லா சொன்னது…

150-க்கு வாழ்த்துகள்...

KHAN ACADEMY.ORG ---கூடிய விரைவில் எல்லாரும் படிக்க படை எடுக்கப்போகும் இடம் இது தான்....

மாய உலகம் சொன்னது…

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.. மேன்மேலும் பலமடங்கு உயர வாழ்த்துக்கள்...நண்பா.. பகிர்வுக்கு நன்றி

C.P. செந்தில்குமார் சொன்னது…

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு.

AP.கஜேந்திரன் சொன்னது…

அருமையான தகவல் அண்ணா...
இன்னும் இன்னும் அருமையான
தகவலுக்காய் காத்திருக்கின்றேன்

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

கருத்துரையிடுக