பல YOUTUBE வீடியோக்களை ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்யலாம்.


YOUTUBE தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு சிறப்பான பல மென்பொருட்களும் , இணைய தளங்களும் உதவுகின்றன. இருப்பினும் ஒரே கிளிக்கில் பல வீடியோகளை FIREFOX உலாவியின் ADD ONS உதவியுடன் மேற்கொள்ள முடியும்.


முதலில் FIRE  FOX  உலாவியினை திறந்து இந்த லின்க்கில் சென்று BYTUBED ,DOWN THEM  ALL என்ற இரண்டினையும் FIRE FOX உலாவியில் நிறுவுக . 

பின்னர் FIRE FOX உலாவியில் YOUTUBE தளத்தினை திறந்து உங்களுக்கு தேவையான வீடியோ தொகுப்பினை தேடி பெறுக

தற்போது YOUTUBE தளத்தில் இருந்துகொண்டு வலது பக்கம் சுட்டியினை கிளிக் செய்க இப்போது தோன்றும் மெனுவில் BYTUBED  என்பதை தேர்ந்தெடுக்கவும். 

பின்னர் தோன்றும் சிறிய வின்டோவில் YOUTUBE தளத்தில் தோன்றிய அனைத்து வீடியோகளின் பட்டியலும் தோன்றும். 

இப்போது அனைத்து வீடியோக்களையும் தெரிவு செய்து (CTRL + A ) வீடியோ தரம் என்பவற்றை தெரிவுசெய்து START என்பதை தெரிவு செய்தால் தரவிறக்கத்துக்கான லிங்க் தரப்படும் .

இப்போது வலது கிளிக் செய்து DOWN THEM ALL என்பதை தெரிவு செய்தால் பல  வீடியோக்களை இலகுவாக  தரவிறக்கம் செய்யலாம். 


பதிவு பயனுள்ளதாயின் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் வாக்களித்து இந்த பதிவு பலரை சென்றடைய உதவுங்கள் .
Share
Share

20 comments:

Chitra சொன்னது…

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பயனுள்ள பகிர்வு நண்பா... நன்றி

பெயரில்லா சொன்னது…

வீட்டில் போய் செய்து பார்க்கிறேன் நண்பரே ...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

அம்பாளடியாள் சொன்னது…

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ....

ஹேமா சொன்னது…

சுகம்தானே தமேஷ்.நல்ல தகவலொன்று.

இனிய தீபஒளி வாழ்த்துகள் !

வவ்வால் சொன்னது…

நல்ல தகவல். எனக்கு நெருப்பு நரியின் எந்த ஆட் ஆனும் வேலை செய்வதில்லை, என் மீது ஏதும் கோபமோ? இதுவாது வேலை செய்தா பார்ப்போம்(முன்னர் ஒரே ஒரு வீடியோ டவுன்லோட் ஆகிறாப்போல ஒன்னு சோன்னாங்க)

(ஹி..ஹி இம்புட்டு சொன்ன உங்க பின்னூட்டப்பெட்டி துள்ளியெழும் பெட்டி(பாப் அப்) இது எல்லா உலாவியிலும் தடை ஆகுமே)

cool சொன்னது…

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

koodal bala சொன்னது…

பயனுள்ள தகவல் !தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பா..

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
நலமா?

வீடியோ தரவிறக்கப் பிரியர்களுக்கேற்ற அசத்தலான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நிரூபன் சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

M.R சொன்னது…

நல்ல உபயோக பதிவு நண்பரே

உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் ,தீபாவளி நல் வாழ்த்துக்கள்

மாய உலகம் சொன்னது…

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

stalin சொன்னது…

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் சொன்னது…

௨௪ அக்டோபர், ௨௦௧௧ ௮:௦௫ பிற்பகல் உங்கள் நேர அட்டவணையும் மாறியுள்ளது சகோ .
அதை சரி செய்துகொள்ளுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

very useful post

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Mahan.Thamesh சொன்னது…

௨௪ அக்டோபர், ௨௦௧௧ ௮:௦௫ பிற்பகல் உங்கள் நேர அட்டவணையும் மாறியுள்ளது சகோ .
அதை சரி செய்துகொள்ளுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

தெரியப்படுத்தியமைக்கு நன்றி சகோ . இப்போது சரி செய்துவிட்டேன். கருத்துக்களுக்கும் நன்றிகள் .

கருத்துரையிடுக