ஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .
ஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .
என்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்களை பார்க்க உதவும் தளங்களை தேட துண்டியது .
ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களை உங்கள் கணினியில் முழுமையாக ஆன்லைனில் இருந்தவாறு பார்க்க முடியும் . இதற்கு உதவும் சில தளங்களை
தொகுத்துள்ளேன்
2. I MOVIE TUBE
4. HULU
5. FILM.FM
Tweet | Share |
12 comments:
Thanks maapla!
நல்ல பயனுள்ள தகவல் நண்பா
வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?
பயனுள்ள தகவல் ஆனால் இதையெல்லாம் பார்க நேரம் வேண்டிமே மாப்பிள.. அத்தோடு தமிழ் படங்களை ஆன்லன்ல பார்தா பெரிதாக பிரச்சனை ஒன்றும் வராது...!!?? ஆனால் இந்த படங்களை பார்த்தா வீட்டுக்கு வெள்ளைக்காரன் பொலீஸ் வராதெனில் வக்கேசன்ல பாக்கிறேன்..? இதுக்கு எனக்கு ஒரு உத்தரவாதம் தருவியா மாப்பிள..?அத்தோடு மாப்பிள..உங்க பதிவுகளை வலைத்தலத்திலிருந்து எடுத்து விடாதீர்கள் கணணி சம்பந்தமா நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தா இனி உங்கள் தளங்களையும் பரிந்துரைக்கிறேன்..அடிக்கடி இந்த காட்டானையும் கவணியுங்கோ..?
சூப்பர் தகவல் பாஸ்.. பகிர்வுகு நன்றி
சூப்பர் பாஸ்
ஹொலிவுட் பட பிரியர்களுக்கு இது சூப்பர் பதிவு
அப்புறம் என்ன இனிமேல் ஒவ்வொரு நாளும் ஆங்கில படம் தானாக்கும் !!!ஹிஹி
ஆங்கில படங்களை பார்க்க இணையதளங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
Thank you Boss,this info is very useful to me.
சூப்பர் தகவல் பாஸ்
நன்றி அறிமுகப்படுத்தியமைக்கு !
நல்ல படங்களைப் பார்க்க வழி சொன்னதற்கு நன்றி பாஸ்!
பாஸ் அருமையான தகவல்.
நேரத்தை விரயமாக்கி, டவுண்லோட் பண்ணுவதை நிவர்த்தி செய்வதற்கேற்ற பயனுள்ள தகவலைத் தந்திருக்கிறீங்க.
மிக முக்கியமான ஒன்றினைத் தவற விட்டிருக்கிறீங்க.
http://www.quicksilverscreen.im/
கருத்துரையிடுக