உங்கள் உடல் நலத்தை கண்காணிக்க உதவும் மென்பொருள்

எல்லோருமே நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே அனைவரதும் ஆசை என்னுடைய பிரார்த்தனையும் கூட.
நலமுடன் வாழ உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நாளாந்தம் உங்கள் உடல் நலனை கண்காணித்து பதிவு செய்து உங்கள் உடல் நிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்ளவும்; வைத்திய தேவைகளுக்கு சமர்பிக்கவும் MY DAILY READING என்ற இலவச மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளின் மூலம் இரத்த அழுத்தம் , இரத்தத்தில் சக்கரையின் அளவு , உங்கள் நிறை என்பவற்றை கால அட்டவணைப்படி பதிவு செய்து ஓர் அறிக்கை வடிவிலோ அல்லது வரைபடம் மூலமாகவோ பிரிண்ட் செய்து கொள்ள முடியும் இதன் மூலம் மருத்துவரிடம் உங்கள் உடல் நிலை பற்றி அறிந்துகொள்ள உதவியாக அமைகிறது .

இந்த மென்பொருளில் பலபயனாளர்கள் பயன்படுத்த முடியும் . அத்துடன் ஒருநாளைக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

விண்டோஸ் இயங்கு தளங்களில் இந்த மென்பொருள் செயல்படும் .
தரவிறக்கம் செய்ய CLICK
Share
Share

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

அட..

மருத்துவமனையை வீட்டுக்கே
கொண்டு வந்துட்டீக..

வெரிகுட்.,.

அவசியமான ஆரோக்கியம் தரும் பதிவு..

வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

தமிழ் உதயம் சொன்னது…

நிச்சயம் தேவையான மென்பொருள். பகிர்வுக்கு நன்றி.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

mudhal முதல் மழை எனை நனைத்ததே

koodal bala சொன்னது…

Much Useful software...Thanks for sharing...

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

நல்ல பதிவு

Nesan சொன்னது…

நல்ல தகவல் நண்பா!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

அட செக் பண்ணிரலாம். நன்றி பகிர்வுக்கு.

மதுரன் சொன்னது…

எல்லோருக்கும் அவசியமான விசயம்.. பகிர்வுக்கு நன்றி மாப்பு

நிரூபன் சொன்னது…

வீட்டில் இருந்த படியே, உடல் நலத்தினைப் பரிசோதிக்க கூடிய பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீங்க.
நன்றி பாஸ்.

கருத்துரையிடுக