பிரபல ஆன்மிக தலைவர்களின் சமூக வலைத்தள செயற்பாடுகள் 


சமூக வலைத்தளங்கள் பல்கி பெருகிகொண்டிருக்கும்  இந்த கால  கட்டத்தில் பல  நாட்டின் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில்  உலாவி வருகின்றனர் . அனைத்து  தரப்பினரையும்  கவர்ந்துள்ள  இந்த சமூக தொடர்பாடல் வலைத்தலங்களில்  ஆன்மிக தலைவர்களும்  தற்போது களமிறங்கியுள்ளனர்.
அந்த  வகையில் பிரபல ஆன்மிக தலைவர்களின்  வலைத்தள விபரங்கள் .
Pope Benedict XVI
 
     கிறிஸ்தவ  மத  தலைவரான  இவரின்  அதிகார பூர்வ  வலைத்தள 
     முகவரி http://www.news.va/en என்பதாகும் 
      பிரபல சமூக வலைத்தளமான  முகநூலில் இவர்  மிக  அண்மையில்  
      நுழைந்துள்ளார் இவரின் முகவரி http://www.facebook.com/news.va.en
     பதிவு  எழுதும்  வரை முகநூலில் 9766 பேர்  இனைதுள்ளானர்.
     ட்விட்டர் முகவரி http://twitter.com/#!/news_va_en


2 தலாய் லாமா 
 
  திபெத்திய  ஆன்மிக தலைவரான இவரின் தள முகவரி . http://www.dalailama.com/
  முகநூலில்  இவரின் பக்கம் . http://www.facebook.com/DalaiLama
   இதுவரை  1791848 இணைந்துள்ளானர் .
   ட்விட்டர் முகவரி . http://twitter.com/#!/DalaiLama

3 .Thich Nhat Han
 
   ஜென் புத்தமத துறவிகளின்  தலைவரான இவரின் தளம்  http://www.plumvillage.org/
   முகநூலில்  இவரின் பக்கம் . http://www.facebook.com/thichnhathanh
   இதுவரை  345642 இணைந்துள்ளானர் .
   ட்விட்டர் முகவரி . http://twitter.com/#!/thichnhathanh

4 .Baba ராம்புரி

    இந்துமத துறவிகளில்  ஒருவர்  யோகா  மற்றும் ஆன்மிக பேச்சாளர்  இவரின் தளம் http://rampuri.com/
    முகநூலில்  இவரின் பக்கம் . http://www.facebook.com/baba.rampuri
   ட்விட்டர் முகவரி . http://twitter.com/#!/BabaRampuri

Share
Share

11 comments:

மைந்தன் சிவா சொன்னது…

எனக்கு பிடித்த ஆன்மீக தலைவர் தலாய் லாமாவின் தல முகவரி கிடைத்தது சந்தோசம் பாஸ்!!

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

சின்னவன் என்ற பெயரோடு பெரிய காரியங்களை ( படைப்புகளை ) தந்துக்கொண்டிருக்கும் தங்களோடு
இணைந்தமைக்கு மகிழ்கிறேன் தோழரே..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

koodal bala சொன்னது…

இது வரை தெரியாத விஷயம் ....இனி அவங்களுக்கும் லொள்ளு கமென்ட் கொடுத்து வெறுப்பேத்த வேண்டியதுதான் ....

karurkirukkan சொன்னது…

thanks

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

என்னங்க வித்தியாசமான ஆன்மீக பதிவு....

தெரிந்துக் கொண்டேன்..

ஹேமா சொன்னது…

சரியாப்போச்சு....இனி அவங்க பாடு...அதுவும் நம்மவங்க...இப்பவே பாலா சொல்லிட்டார் !

karurkirukkan சொன்னது…

rare news,thanks

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1SizzPwYz

...αηαη∂.... சொன்னது…

அவுங்களுமா இதுல நாசமா போச்சு...

angelin சொன்னது…

social network ல இவங்க எல்லாம் கூட வந்தாச்சா !!!.தகவல் பகிர்வுக்கு நன்றி .

மதுரன் சொன்னது…

அடடா அவங்களையும் இந்த சமூகத்தளங்கள் விட்டுவைக்கலையா

நிரூபன் சொன்னது…

அடடா,,,,வித்தியாசமான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

சமூக வலைத்தளங்களிலும் வந்திட்டார்களா. இனிமேல் பிரச்சாரம் கொடி கட்டிப் பறக்கும் என நினைக்கிறேன்.

கருத்துரையிடுக