2D காட்டூன் வீடியோகளை உருவாக்க இலவச மென்பொருள் .
அனைவரையும் கவரும் வகையில் காட்டூன் வீடியோகளை உருவாக்கவும் அவற்றை AVI வடிவத்தில் சேமித்து கொள்ளவும் இலவச மென்பொருளான WEB CARTOON MAKER என்ற மென்பொருள் சிறப்பானதாக உள்ளது.
இந்த மென்பொருளை பயன்படுத்தி C ++ என்ற நிரலாக்க மொழியின் முலமே
காட்டூன்களை உருவாக்கி கொள்ள முடியும். மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோகளை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம். அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோ களுக்கு ஒலி வடிவம் கொடுக்க முடியும் C ++ நிரலாக்க மொழியின் மூலம் இலகுவாக கையாளும் வசதி கொண்டது .
ஆன்லைனிலும் வடிவமைக்க முடியும்
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும்.
தரவிறக்கம் செய்ய இங்கே செல்க
Tweet | Share |
5 comments:
ரைட்டு மாப்ளேய் ...
Ok boss! :-)
வணக்கம் சகோ, கார்ட்டூன் உருவாக்கி மகிழ்வதற்கேற்ற கலக்கலான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
நன்றி.
நேரம் கிடைக்கும் போது நானும் செய்யலாம் என்று இருக்கேன்,
தகவலுக்கு நன்றி நண்பா
ஹிஹி நாமளும் ப்ரொடியூசர் ஆகலாமோ??ஹிஹி
கருத்துரையிடுக