இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

பதிவுலக நண்பர்கள் , வாசகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ,உறவினர்கள்   அனைவருக்கும் எனது இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் .

பல YOUTUBE வீடியோக்களை ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்யலாம்.


YOUTUBE தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு சிறப்பான பல மென்பொருட்களும் , இணைய தளங்களும் உதவுகின்றன. இருப்பினும் ஒரே கிளிக்கில் பல வீடியோகளை FIREFOX உலாவியின் ADD ONS உதவியுடன் மேற்கொள்ள முடியும்.

கணிதம் கற்க சிறந்த 10 இணைய   தளங்கள் 


 கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 


                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.

கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை 
தொகுத்துள்ளேன். 

ஆசிரியர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்


இணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும் இணையங்கள் . இவை ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்தரும் என எண்ணுகிறேன்;  


     உங்களின் பணி  திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை பதிந்து கொள்ளவும் . உங்களின் நாளந்த தனிப்பட்ட செயல்பாடுகளை குறித்து கொள்ளவும்(நாட்குறிப்பு ) . இந்த தளம் உதவுகிறது.  இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ உங்களுக்கு நினைவுபடுத்தும் வசதி கொண்டது(ALART). அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாள கூடிய வசதி கொண்டது . 


தளமுகவரி . NYABAG.COM 

    இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும் . 
இந்ததளத்தில் மாணவர்கள் வரவு , மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும் . இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி பேணலாம் . 

தளமுகவரி  ENGRADE .COM