Google  books  பதிவிறக்கம் செய்ய மென்பொருள் ;




கூகிள் வழங்கும் கூகிள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கூகிள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG  வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய GOOGLE BOOK DOWNLOADER  என்ற மென்பொருள் உதவுகிறது.






ANDROID மற்றும் IOS  இயக்க முறைகளில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்டதை வாசிக்க முடியும்.
இது விண்டோஸ் மற்றும் 2000 , விஸ்ட , XP  ஆகிய இயங்கு தளங்களில் செயற்படும் .

இந்த மென்பொருளை பயன்படித்தி கூகிள் புக் தளத்தில் இருந்து புத்தகங்களை எப்படி தரவிறக்கம் செய்வது என கீழே உள்ள வீடியோ வினை பார்த்து அறிக .


மென்பொருள் தரவிறக்கம் செய்யவும் மேலதிக தகவலுக்கும் . இங்கே செல்க 

Share
Share

5 comments:

Mathuran சொன்னது…

மீண்டும் ஒரு பயனுள்ள தகவல் பாஸ்.. நன்றி

கூடல் பாலா சொன்னது…

மிக்க பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி மாப்ள !

Unknown சொன்னது…

அதே அதே..மீண்டும் பயனுள்ள தகவல்!!!நன்றி பாஸ்!!

navaskhan.m சொன்னது…

தங்களது படைப்புகள் அனைத்தும் பயனுள்ளது. ஒரு வீடியோவில் உள்ள பாடலை நீக்கிவிட்டு அந்த காட்சிகளுக்கு வேறு பாடல் இணைப்பது எப்படி? தங்களின் பதிலை ஆவலோடு எதிபார்க்கிறேன்

நிரூபன் சொன்னது…

அசத்தலான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

கருத்துரையிடுக