மன அழுத்தத்தை குறைக்க உதவும் android app (ஆன்ரைட்டு அப்ளிகேசன் )


அவசரமாகவும் வேகமாகவும் இயங்கும் உலகத்தில் உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப நாமும் அவசராமாகவும் வேகமாகவும் வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த சுழலில் வேலைச்சுமை மற்றும் வாழ்கைசுமை அதிகரிக்கும் போது மன அழுத்தம் ஏற்ப்படுகின்தது . இது நாளடைவில் பல்வேறுபட்ட நோய்களுக்கு வழி வகுக்கிறது.
நான் ஏற்கனவே மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையத்தளங்கள் பற்றி முன்னர் பதிவு செய்தேன் . மன அழுத்தத்தை குறைக்க உதவும் ANDROID APP பற்றி தற்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

WHITE NOISE (RELAX AND SLEEP) எனும் ANDROID APP மன அழுத்தத்தை குறைக்க உதவும் வகையில் பல்வேறுபட்ட மனதிற்கு இதமான உணர்வினை ஏற்படுத்த கூடிய பல ஒலி அமைப்புக்களை கொண்டு வடிவமைக்க பட்டுள்ளது.

இதன் வசதிகள்

மனதிற்கு இதமான உணர்வினை தரும் பல ஒலிகளை கொண்டுள்ளது.

இந்த ஒலிகளை பயன்படுத்தி அலாரம் செயற்படுத்த கூடிய வசதி.

சுமார் 35 க்கும் மேற்பட்ட ஒலிகளை இந்த அப்ளிகேசன் கொண்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ


இந்த அப்ளிகேசன் உங்கள் மனதிற்கு அமைதியை கொடுக்க உதவும் தற்போது இதனை பெருமளவானோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள் .இதனை GOOGLE PLAY STORE மூலம் தரவிறக்கம் செய்யலாம் 

Share
Share

4 comments:

Kumaran சொன்னது…

நன்றி சகோ, உடனே டிரை பண்ணி பார்க்கிறேன்..பயனுள்ள பதிவு.மிக்க நன்றி.

stalin wesley சொன்னது…

thanks for Andra .Appli.!!

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

கருத்துரையிடுக