முதன் முதலாக இறுதிபோட்டியில் ஆசிய அணிகள்

உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டி நாளை
மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை
இந்திய அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இரண்டாவது உலக
கின்னத்துக்காக மோதும் ஆசியா அணிகள்
என்பதுடன் உலக கிண்ண வரலாற்றில்
முதன் முதலாக இறுதிபோட்டியில் ஆசிய அணிகள்
மோதுகின்றன; இந்த உலக கிண்ண போட்டியினை இரு நாட்டின்
ஜனாதிபதிகளும் கண்டு களிப்பார்கள் . இதற்காக
இலங்கை ஜனாதிபதி இன்று மும்பை புறப்பட்டு
சென்றுள்ளார் . இவர் இலங்கை வீரர்களை சந்தித்து
அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிப்பார் .

சொந்த மண்ணில் உலக கிண்ணத்தினை வெற்றி கொள்ள
இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் . சிறப்பாக சச்சினுக்கு
எனது வாழ்த்துக்கள்
Share
Share