கையடக்க தொலைபேசிகளுக்கான ANTIVIRUS மென்பொருட்க ள்.
இன்றைய தகவல் பரிமாற்ற உலகில் கையடக்க
தொலைபேசிகளின் பவனை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைகிறது. ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு பொழுதும் இயங்கிக்
கொண்டுதான் இருக்கின்றன .
இப்போதெல்லாம் கையட்டக்க தொலைபேசிகளிலே
அத்தனை வசதிகளையும் உட்புகுத்தி வருகிறார்கள். இவ்வாறு வசதிகள்
அதிகரிக்க கையடக்க தொலைபேசிகளுக்கான ஆபத்துக்களும்
அதிகரிக்கின்றன அவ்வாறான ஆபத்துக்களில் ஒன்றுதான் வைரஸ்
என்பதாகும்.
இவற்றில் இருந்து புதிய வகை தொலைபேசிகளுக்கு
(smart phone ) பாதுகாப்பளிக்க ANTI VIRUS மென்பொருட்கள் உள்ளன.
1 AVG ANTI VIRUS -
2. SUPER SEURITY
3. ANTIVIRUS LASER
4. LOOK OUT MOBILE SEURITY
5. KASPERSKY MOBILE SEURITY
இவை அனைத்தும் ANDROID MARKET ஊடக கிடைக்கின்றது. கீழே
தரப்பட்ட 4,5 ம் BLACK BERRY யிலும் பயன்படுத்தாலாம்.
Tweet | Share |
4 comments:
Thank you for the info.....
நல்ல பதிவு...
தற்காலத்துக்கு ஏற்றவாறு உள்ளது...
வாழ்த்துக்கள்..
பாட்டு ரசிகனுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி..
தகவலுக்கு நன்றி...
கருத்துரையிடுக