ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மிக விரைவில் சந்தையில்

 
    உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமானது மிக விரைவில் 
சந்தைக்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சந்தைப்
படுத்த தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதத்தில் சந்தைக்கு 5 உற்பத்தி  பொருட்கள் வெளிவருகின்றன 
 இவை யாவும் மிக சிறந்த தரத்துடனும் வித்தியாசமான 
வடிவமைப்புடனும் அறிமுகமாகின்றன இவற்றின் விலை மிக 
அதிகம் என்பது நான் சொல்லமாலே புரிந்திருக்கும். தற்பொழுது 
இவற்றினை ஆன்லைன் சந்தையில் வாங்க மக்கள் போட்ட போட்டி 

 சரி என்னதான் அப்படி அறிமுகம் செய்கிறது ஆப்பிள் நிறுவனம் 
1; I WATER 
    துய்மையான நீரை பருகுங்கள் அதுவே உங்களின் உடலில் பல 
பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்; இதற்காக கண்ட கண்ட 
நீரினை பருகுவது சால சிறந்ததல்ல.இதற்காகவே வருகிறது 
ஆப்பிள் தயாரிப்பான குடிநீர் ; இதில் அனைத்து ஊட்ட சத்துக்களும் 
நிறைந்துள்ளது; ( விட்டமீன் A தொடக்கம் Z வரை )


2; I DISH 
    சட்லைட் மூலம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளை உங்கள் 
ஆப்பிள் இலத்திரனியல் சாதனங்களான IPAD , IPHONE , IPOD 
ஆகியவற்றில் நேரடியாக கண்டு களிக்கலாம் . இதற்காக 
பிரத்தியேகமாக வடிவமைத்துள்ள IDISH இணை உங்களின் 
மேற்குறிய சாதனங்களில் பொருத்துவதன் மூலம் தொலைக்காட்சி  
அலைகளை காணலாம். (உங்களின் கைகளில் சண் டண்டன டண் )

3; I TOILET 
  மக்களின் அன்றாட காலைக்கடனை கருத்தில் கொண்டு இந்த 
உற்பத்தி பொருளை செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது ஆப்பிள் 
நிறுவனம் . சந்தைக்கு வரும் இது பல வண்ணங்களில் கிடைக்கும்; 

4; I WATCH  
கைக்கடிகாரங்களில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ; இதில் MP3 , பாடல்களை தரவிறக்கம் 
செய்யாலாம். காலநிலை தகவல்களை பெறலாம். 5; I FRIDGE 
   இந்த குளிர் சாதனா பெட்டியின் சிறப்பு என்னவெனில் மற்றைய 
குளிர் சாதனா பெட்டியில் இருந்து வெளிவரும் குளோரோ 
புளோரோ காபன் இதில் வெளிவராது; இதனால் ஓசோன் படையில் 
விழும் ஓட்டையை குறைக்கலாம் என தெரிவித்துள்ளது ஆப்பிள் 


நண்பர்களே ; வாசகர்களே நான் கூகுளில் படங்கள் தேடிக்கொண்டு 
இருந்த சமயம் என் கண்ணுக்கு வித்தியசமாக தட்டு பட்டது 
அவற்றை உங்களோடு பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் 
வித்தியாசமாக பதிவு செய்தேன். நீங்களும் ஆப்பிள் நிறுவன இன்னும் 
பல உற்பத்தி பொருட்கள் கூகுளில் உண்டு 
I TABLE, I CAR , போன்றவற்றை கூகுள் இமேஜ் இல் தேடுங்கள். 


Share
Share