G MAIL இன் பின்னணியில் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைக்கலாம்





G MAIL இன் பின்னணியில் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைக்கலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை 
தொடருங்கள். 
goto setting menu - click themes tab பின்னர் இடது பக்கம் கீழே உள்ள 
create your owntheme click செய்க . 
பின்னர் தோன்றும் புதிய திரையில் 3 ஆவதாக உள்ள லிங்க் கிளிக் 
செய்து கொள்க 


படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு background image select செய்க 
அதில் இணைக்க விரும்பும் பின்னணி 
புகைப்படத்தினை உங்கள் கணனியில் இருந்து அல்லது picasa 
இணையத்தில் இருந்து பெற்று uplode செய்தால் போதும். அத்துடன் 
எழுத்துக்கள் பின்னணி வர்ணம் என்பவற்றையும் தெரிவு செய்து 
SAVE  செய்தால் உங்களின் G MAIL புதுப்பொலிவு பெறும். 
Share
Share

6 comments:

பாட்டு ரசிகன் சொன்னது…

தொடரட்டும் உங்க சிறப்பான பணி....

வாழ்த்துக்கள்..

இதையும் பயன் படுத்தி கொள்கிறேன்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாவ் நன்றி மக்கா....
மிகவும் பிரயோஜனமா இருந்தது....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

Useful post nanpaa!

நிரூபன் சொன்னது…

அடடா, நமக்கெல்லாம் இது வரைக்கும் தெரியாத தகவல் சகோ, நன்றிகள் சகோ.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயன் படுத்தி கொள்கிறேன்..வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

தகவலுக்கு நன்றி

கருத்துரையிடுக