முக புத்தகத்திற்கான சில குறிப்புகள்
1. உங்களின் face book இல் உள்ள தேவையற்ற application ஐ
நீக்குவதற்கு அக்கௌன்ட் இல் சென்று privacy செட்டிங்
இல் சென்று application செட்டிங் இல் அளிக்க வேண்டிய
application படத்தில் காட்டியவாறு தோன்றும் கீழ் காணப்படும்
புள்ளடியினை கிளிக் செய்வதன் மூலம் அழிக்கலாம்.
2. face book தளத்தின் அருகே தோன்றும் விளம்பரங்களை
அழிப்பதற்கு http://userscripts.org/scripts/show/27121 இந்த தளத்தில் சென்று
cleaner என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால்
செய்வதன் மூலம் அழிக்கலாம் .
3. face book தளத்தில் chat செய்யும் போது எங்களின் சாயல்களை
( emotions ) நண்பர்களுக்கு வெளிப்படுத்தவும் நிற எழுத்துக்களை
பயன்படுத்தவும் sweetim என்ற மென்பொருளை தரவிறக்கம்
செய்வதன் மூலம் இந்தவசதியினை பெறலாம் . உங்களின்
முகப்புத்தகத்தினை திறந்து வைத்துகொண்டு தரவிறக்கம்
செய்க download clik here http://social.sweetim.com/11
4. இனி திடீரென்று உங்களது
அல்லது Hack செய்யப்பட்டாலோ நீங்கள் பயப்படத்தேவையில்லை..
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக FacebooK அளித்துள்ள புத்தம்
புதிய வசதி முலம் நீங்கள் உங்கள் facebook இல் உள்ள தகவல்கள்
அனைத்தையும்
உங்கள் Profile , friends list , Photos , videos , updates ,Notes , events , messages
போன்றவற்றை download செய்து கொள்ளலாம்..
Download செய்யும் முறை :
Go to Account—>Account settings—->in the settings tab—-> click the ‘Download
Your Information’ option.
after ?????
when you click ‘Learn More’ you will see ‘Download’ button.
then you will receive a confirmation mail, then if you click the link… you can Download
all details in
5; FACE BOOK இல் விரும்பாத நண்பர்களை தடை செய்வதற்கு
உங்களது கணக்கினை ஓபன் செய்து
account _ privancy setting கிளிக் செய்தவுடன் கீழ் காட்டப்பட்டவாறு
விண்டோஸ் தோன்றும்
அதில் block lists என்பதன் கீழே உள்ள edit your list என்பதை கிளிக்
செய்யவும் அதன் பின்னர் தோன்றுகின்ற விண்டோவில் நீங்கள்
தடை செய்ய விரும்புபவரின் பெயரை
கொடுத்து block this user என்பதை கிளிக் செய்வதன் மூலம் தடை
செய்யலாம்
Tweet | Share |
0 comments:
கருத்துரையிடுக