அறிமுகமாகிறது SONY நிறுவனத்தின் TABLET PC

                                     
                                               TABLET PC  சாதனங்களை  உலகின் முக்கிய 
நிறுவனங்களான APPLE - IPAD , BLACK BERRY - PLAY BOOK ,MOTOROLA -
XOOM ,ACER- LEONIA TAB , LENOVO-THINK PAD , SAMSUNG- GALAXY TAB
என்ற பெயர்களில் தயாரித்து தப்ளேட் சந்தையில் கடுமையாக 
மோதி வருகின்றன . 
                     இந்த கடும் போட்டி நிறைந்த சந்தையில் இலத்திரனியல் 
சாதனா உற்பத்தி நிறுவனமான சோனி நிறுவனமும் தனது 2 
வகையான தப்ளேட் PC களை சந்தைப்படுத்த போவதாக
 அறிவித்துள்ளது. 


S1, S2 என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. இவை இரண்டும்
 ANDROID 3.0 HONY COMB என்ற சிஸ்டம் மூலம் செயல்படும். 
S1 9.4 INCH ; S2 5.5 INCH என்ற அளவுடைய தோடு திரை 
அமைப்பை கொண்டதாகும். 
S1 - ஊடக பொழுது போக்கு நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது
அதாவது மியூசிக்,வீடியோ,வசதியுடன் மற்றும்தொலைக்காட்சிகளை
 பார்க்க சிறந்த திரை அமைப்பை கொண்டுள்ளதுடன் டெலி கமன்ட் 
வசதி மூலம் தொலைகாட்சி அலைவரிசைகள்; சத்தத்தின் அளவு 
என்பவற்றை மாற்றலாம்;வையார் லெஸ் ஸ்பீக்கர் வசதி கொண்டது. 


S2- தொலைத்தொடர்பு மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் 
      நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டுமே
      3G/4G ,WIFI,WLAN  வசதி கொண்டதாகும். 
அறிமுகமாகி ஒரு வருடத்துள் தப்ளேட் சந்தையில் தாம் 2 ம்
 இடத்தை பிடித்து விடுவோம் என நம்பிக்கை வெளியிட்டிருகிறது 
சோனி நிறுவனம். அப்ப முதலிடம் ஆப்பிள் க்கு தான். 


Share
Share

2 comments:

நிரூபன் சொன்னது…

எத்தினையாம் ஆண்டில் இந்த மேசைக் கணினி வரப் போகுது?

நம்ம இலங்கைக்கு இது எப்போ வரும்?
தகவலுக்கு நன்றிகள் சகோ.

Mahan.Thamesh சொன்னது…

இந்த மேசைக்கணணி தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது
எப்போது வெளி வரும் என சரியாக தெரிவிக்கவில்லை சோனி நிறுவனம்
ஆனால் இந்த ஆண்டில் வெளிவரும் என தெரிவித்துள்ளது. இலங்கைக்கு
வரும்போது நீங்கள் தான் சொல்ல வேண்டும் சகோ
சகோ வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். தொடர்தும் சகோதரர்களாக
பயணிப்போம்

கருத்துரையிடுக