உங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்
உங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்
கணணியை தூய்மைப்படுத்தி அதனது செயல்திறனை அதிகரிக்க
செய்வதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. கணணி பாதுகாப்பு
தொடர்பான பல சேவைகளை IOBIT ADVANCED SYSTEM CARE 4
என்ற மென்பொருள் தருகிறது;
இந்த மென்பொருளின் புதிய பதிப்பான 4 மிக
அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை 2006 ம்
ஆண்டில் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தரவிறக்கம்
செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்த மென்பொருளின் மூலம் கணனியின் உள்ள கோப்புக்களை
சுத்தப்படுத்துவதுடன் . கணனியில் உள்ள கோளாறுகளை சரிசெய்து
கணனியின் செயல் திறனை அதிகரிக்க செய்கிறது; SPY WARES ,
MALWARES போன்றவற்றையும் அழிக்கின்றது;
அத்துடன் UNINSTALL ,DISH SCAN வசதியும் கொண்டது.
புதிய பதிப்பில் 20 க்கு மேற்பட்ட TOOLBOX தரப்பட்டுள்ளன ;
இந்த மென்பொருளானது விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கவல்லது.
Advanced SystemCare Free 4 Product Specs
Current Version: | 4.0.0 |
File Size: | 29.05 MB |
Operating System: | Designed for Windows 7, Vista, XP and 2000 |
Release Date: | Apr. 25, 2011 |
Designed to: | Keep your PC safe, error-free, and running at top speed. |
Languages: | English, Arabic, Bulgarian, Czech, ChineseSimp, ChineseTrad, Danish, Dutch, French, German, Italiano, Russian, Turkish. |
இதனை இங்கே சென்று தரவிறக்கம் செய்க
http://www.iobit.com/ascdownload-promo.html
மேலே உள்ள இணைப்பில் சென்று Advanced SystemCare Free 4 என்பதை
கிளிக் செய்து இலவசமாக பெறலாம்
தரவிறக்கம் செய்து மென் பொருளை திறந்ததும் படத்தில் காட்டியவாறு
தோன்றும் அதில் 4 பிரதான வழிகளில் ஒவ்வொன்றாக தெரிவு செய்து
ஸ்கேன் கிளிக் செய்யுங்கள் ஸ்கேன் செய்து முடிந்ததும் ரிப்பேர்
என்பதை கிளிக் செய்து பயன்படுத்தி பாருங்கள்; பலனை காண்பீர்கள்
மிக எளிதாக பயன்படுத்தலாம்.
Tweet | Share |
2 comments:
சார்,, சின்ன டவுட். கணிணியா? கணணியா?
சி.பி.செந்தில்குமார் கூறியது...
சார்,, சின்ன டவுட். கணிணியா? கணணியா?
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சார்
இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன்;கணினி என.
கருத்துரையிடுக