கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம் மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற
 சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் 
மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு 
இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் 
அது மிகையாகது . 
                      இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் 
வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு 
செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்
(கீழே உள்ள படத்தினை காண்க )உங்களுக்கு மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும்
வசதியும் உண்டு .  கணித பாடத்தின் முழு பாட அலகினையும் 
கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும் . 
அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் 
வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும் . 
ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும் . 

லிங்க் http://www.mathway.com/
http://www.mathway.com/problem.aspx?p=basicmath

பதிவு பயனுடையதாயின் வாக்களிக்க மறவாதிர்கள் உங்களின் 
வாக்குகள் மூலமே பதிவுகள் பலரை சென்று சேரும். எனவே
 மாணவ சமூகத்திற்கு சென்று சேர உங்களாலான பங்களிப்பினை 
செலுத்துங்கள் . 

Share
Share

21 comments:

poovathi சொன்னது…

supper

Namy சொன்னது…

Good infirmation.

Raja=Theking சொன்னது…

Happy tamil new year friend

Cool Boy கிருத்திகன். சொன்னது…

பயனுள்ள பதிவு.
தங்கள் பதிவுகள் இலட்சியத்தோடு இருப்பவர்களுக்கும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் பலவற்றை தந்து கொண்டிருக்கின்றது.
புதுவருட வாழ்த்துக்கள்.
எமது தளத்திற்கு http://jaffnatechnology.blogspot.com/2011/04/blog-post.html
வந்தமைக்கு நன்றி.
தொடர்ந்து நட்போடு பயணிப்போம்.

பலே பிரபு சொன்னது…

அருமை.....
இதுபோல நிறைய தளங்கள் பற்றி சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம்.

Mahan.Thamesh சொன்னது…

Cool Boy கிருத்திகன். கூறியது...
பயனுள்ள பதிவு.
தங்கள் பதிவுகள் இலட்சியத்தோடு இருப்பவர்களுக்கும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் பலவற்றை தந்து கொண்டிருக்கின்றது.
புதுவருட வாழ்த்துக்கள்.
எமது தளத்திற்கு http://jaffnatechnology.blogspot.com/2011/04/blog-post.html
வந்தமைக்கு நன்றி.
தொடர்ந்து நட்போடு பயணிப்போம்.

கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்
புதுவருட வாழ்த்துக்கள் ;

Mahan.Thamesh சொன்னது…

Raja=Theking கூறியது...
Happy tamil new year friend
ungalukkum enathu vaalththukkal friend

Mahan.Thamesh சொன்னது…

அருமை.....
இதுபோல நிறைய தளங்கள் பற்றி சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம்.

கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்
புதுவருட வாழ்த்துக்கள் ;
உங்களின் ஆதரவினை தொடர்தும் எதிர்பார்கிறேன்
நண்பரே

Mahan.Thamesh சொன்னது…

poovathi கூறியது...
supper

Namy கூறியது...
Good infirmation
கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்
புதுவருட வாழ்த்துக்கள் ;
உங்களின் ஆதரவினை தொடர்தும் எதிர்பார்கிறேன்
நண்பரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாங்கய்யா வாத்தியார் அய்யா..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தள அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
உங்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..

Mahan.Thamesh சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
வாங்கய்யா வாத்தியார் அய்யா..


உங்களின் வருகைக்கும் ,கருத்துரைக்கும்
எனது நன்றிகள், தொடர்ந்தும் உங்கள் ஆதரவோடு
பயணிக்க காத்திருக்கிறேன்

Mahan.Thamesh சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
தள அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
உங்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்களோடு என்னை அரவனைத்தமைக்கு நன்றிகள்
உங்களுக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்

நிலா சொன்னது…

அருமை அருமை அருமை....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புதுவருட வாழ்த்துக்கள்.
வாழக வளமுடன்.

Mahan.Thamesh சொன்னது…

நிலா கூறியது...
அருமை அருமை அருமை...

இராஜராஜேஸ்வரி கூறியது...
புதுவருட வாழ்த்துக்கள்.
வாழக வளமுடன

புதுவருட வாழ்த்துக்கள்
நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

துஷ்யந்தனின் பக்கங்கள் சொன்னது…

புதுவருட வாழ்த்துக்கள் பாஸ்

துஷ்யந்தனின் பக்கங்கள் சொன்னது…

சூப்பர்ரா தான் இருக்கு பட்
இதெல்லாம் நமக்கு தான் ஏறாதாம்..:))

எல் கே சொன்னது…

நல்ல அறிமுகம் நண்பரே. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan சொன்னது…

பயனுள்ள சுட்டி.. பாராட்டும் நன்றியும் ..

மனோவி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி..!

நண்பர்களாய் மாற முயற்சிப்போம்

கருத்துரையிடுக