புகைப்பட வடிவமைப்புக்கு முத்தான மூன்று தளங்கள்

    எல்லோருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் 
என்றும் மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்று
எண்ணம் உள்ளது. 
                            புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் 
 வடிவமைப்பிற்கு ஏராளமான தளங்கள் உள்ளன அவற்றில்
இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் இங்கே பதிவு செய்துள்ளேன். 

1. LOONA PIX.COM

http://www.loonapix.com/

   இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ 
பிரேம் , அனிமேஷன் ,காலன்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். 
இத்தளத்தில் வடிவமைக்க்கப்படும் புகைப்படங்களை உங்கள் 
நண்பர்களுக்கு இமெயில் மூலம் இததலத்தில் இருந்தே செய்யலாம். 


2.LUNA PIC 
http://www.lunapic.com/

 இந்த தளமானது ஒரு ஆன்லைன் போட்டோ எடிடர் ஆக 
காணப்படுகிறது. இத்தளத்தில் பின்வரும் வசதிகள் காணப்படுகின்றன.
edit your profile picture for face book 
animation 
rotating cube 
add text , இவற்றுடன் பெய்ண்டிங் வசதியும் உண்டு. 

3. FLAUNT  R 
http://www.flauntr.com/

  இந்த தளத்தில் 1000 க்கு மேற்ப்பட்ட போட்டோ எவேக்ட்ஸ் 
 பின்வரும் தலைப்புக்களில் தரப்பட்டுள்ளன ; 
  styl R , edit R , picas R , text R , profile R இந்த தளத்தில் இருந்து 30 க்கு  
மேற்ப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான profile போட்டோ
 வடிவமைக்க முடியும். 
   
நேரம் போதாமை காரணமாக விரிவாக பதிவு செய்ய முடியவில்லை. அத்துடன் நான் ஏற்கனவே புகைப்படத்தினை வடிவமைக்க ஒரு இணையத்தளம் பற்றி பதிவிட்டுள்ளேன் .

உங்கள் புகைப்படங்களை இணைய தள உதவியுடன்

 வித்தியாசமாக வடிவமைக்க 2

Share
Share

3 comments:

பெயரில்லா சொன்னது…

your posts are good. but learn to give hyperlink in posts

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

very very useful post

மகாதேவன்-V.K சொன்னது…

பயனுள்ள பதிவு

கருத்துரையிடுக