YOU TUBE தளத்தில் இருந்து மென் பொருளின்றி வீடியோ வினை தரவிறக்கம் செய்ய 10 வழிகள்
கொள்ளவும் உதவும் ஒரு மிக சிறந்த தளமாக திகழ்கிறது YOU TUBE
தளம் . இங்கே உள்ள வீடியோ காட்சிகளை மென்பொருளின்
துணையின்றி தரவிறக்கம் செய்ய
பின்வரும் வழிகள் உதவுகின்றன.
1. keepvid . இந்த தளத்தில் URL பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம்
செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
2. Download tube. org - இங்கும் URL இணை பேஸ்ட் செய்து விரும்பிய
3. save you tube .com - இங்கும் URL இணை பேஸ்ட் செய்து விரும்பிய
4. Save video download - URL பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம்
செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்
5. Save vid .com - இந்த தளத்தில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட
வீடியோ காட்சிகள் தோன்றுகின்றன .அத்துடன் பிரபலமான
வீடியோக்களும் இங்கே தோன்றுகின்றன . URL கோட்டினை
பேஸ்ட் செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம்
6. catch video - நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவின் url கோட்டினை url box இல் பேஸ்ட் செய்து catch என்பதை கிளிக் செய்க .இது
பிளே செய்து வீடியோ வினை பார்க்க முடியும் .
பிளே செய்து வீடியோ வினை பார்க்க முடியும் .
7. video dl - நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவின் url
8. DVD video soft - URL பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம்
செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
செய்து get video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம்
9. vid grab.com பிரபலமான வீடியோக்களும் இங்கே தோன்றுகின்றன .
URL கோட்டினை பேஸ்ட் செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்
10. you tube தளத்தில் play செய்யவும் . அதன் URL
ஐ copy செய்து உங்கள் address baril pest செய்யவும் .
நீங்கள் copy செய்து pest செய்தது இவ்வாறு அமையும்
http://www.youtube.com/watch?v=pmhaFqshE5U இதில்
kick என்ற சொல்லை நீங்கள் பேஸ்ட் செய்ததில்
youtube க்கு முன்னர் type செய்து செயற்படுத்தவும். http://www. kickyoutube.com/watch?v=pmhaFqshE5U மேலே காட்டியவாறு
இப்போது வீடியோ வினை தரவிறக்கம் செய்வதற்கான
தளம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான மாதிரியை
தெரிவு செய்து மிக சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.

இந்த பத்தாவது தகவல் எனது தளத்தில் ஏற்கனவே சேர்த்திருந்தேன் ;
Tweet | Share |
2 comments:
போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html
Learn to give hyperlink in posts. its hard to copy paste :(
கருத்துரையிடுக