பிரபலமான நிறுவனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பயன்படுத்திய வணிக முத்திரை (லோகோ )
நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை
பொதுமக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளவதன்
மூலம் அவ் உற்பத்தி பொருட்களின் விற்பனையினை அதிகரிக்க
முடியும். என்பதுடன் போட்டி பொருட்கள் மத்தியில் தமது
உற்பத்தி பொருளினை அடையாளப்படுத்தவும் வணிக
முத்திரையினை வியாபர நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன
இவை இலட்சனை ஆகவோ அல்லது எழுத்துக்கலகவோ
அமையலாம் .
அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற 10 நிறுவனங்களின்
வியாபார முத்திரைகள் பல்வேறுபட்ட காலங்களில் மற்றம்
எவ்வாறான மாற்றங்களை கொண்டிருந்தன என்பது பற்றிய
ஒரு பதிவு
1 . shell
எரிபொருள் விற்பனை மைய நிறுவனமானது 1900 ம்
ஆண்டில் இருந்து வணிக முத்திரையினை பயன்படுத்துகிறது.
1948 ம் ஆண்டிற்கு பின்னரே தற்போது பயன்படுத்தப்படும்
சிவப்பு மஞ்சள் நிறங்கள் லோகோ வில் கொண்டுவரப்பட்டது.
2 . Micro soft
3 . Volkswagen
இது ஒரு புகழ் பெற்ற ஆட்டோ மொபில் தயாரிப்பு நிறுவனம்.
இதனுடைய தற்போதைய லோகோ நீலம் மற்றும் சில்வர்
நிறமாகும்
4 . Pepsi
பல நாடுகளில் கிளைகளை கொண்டு இயங்கும் ஒரு குளிர்பான
உற்பத்தி நிறுவனம் என்பது யாவரும் அறிந்ததே ; இதன்
லோகோவில் தற்போது பாவனையில் உள்ள வெள்ளை
சிவப்பு , நீலம் ஆகிய வர்ணங்கள் 1950 இல் சேர்க்கப்பட்டது
5 . apple
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஜாம்பவனாக திகழும்
இந்த நிறுவனத்தின் லோகோ ஆரம்பத்தில் ஆப்பிள் மரத்தினை
கொண்டதாகவே அமைந்திருந்தது . 1976 பின்னர் ஆப்பிள் பழம்
கொண்டுவரப்பட்டது
6 . Coca cola
இதுவும் ஒரு பல்தேசிய குளிர்பான நிறுவனம் என்பது அறிந்த
விடயம். 1985 இல் கொண்டுவரப்பட்ட லோகோவில் மாத்திரம்
இந்த முத்திரை எழுத்துக்களை மாற்றி இருந்தனர் coke coke என
7 . Lg
மின்சாதன உற்பத்தி நிறுவனமான lg என்பதன் விரிவாக்கம்
life 's good என்பதாகும் . ஆரம்ப காலங்களில் lucky , goldstar
போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன
8 . Mercedes Benz
இந்த நிறுவனத்தின் லோகோவில் காணப்படும் 3 முக்கோணங்கள்
கொண்ட நட்சத்திரம் 1909 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
9 . Bmw
ஆட்டோ மொபில் நிறுவனம் ;
10 .Canon
புகைப்பட சாதன உற்பத்தி நிறுவனமான இதனுடைய முதலாவது
லோகோ சற்று வித்தியாசமானது. புத்த மத கடவுள் ஒருவர் தாமரை
மலரில் விற்றிருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது .

இந்த பிரபலமான நிறுவனத்தின் லோகோ 3 தடவைகள்
மாற்றப்பட்டிருக்கின்றன

Tweet | Share |
0 comments:
கருத்துரையிடுக