ஆங்கிலம் கற்க சிறந்த இணைய தளங்கள்


சர்வதேச தொடர்பாடல் மொழியான அங்கிலத்தை
மாணவர்களும் , பெரியவர்களும்  வீட்டிலிருந்தே 
கற்றுகொள்ள மிக சிறந்த இணைய தளங்கள் .


இவ்  இணைய தளங்களில் பெரும் பலனவைவற்றில்
ஆடியோ வசதி உண்டு . அத்துடன் அத்துடன் கார்டுன் படங்கள் ;
 பயிற்சிகள் அவற்றுக்கான விடைகள் மூலம் ஆங்கிலம்
கற்று தரப்படுகிறது.ஆரம்ப மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை செல்கிறது .
இவ் இணைய தளங்கள் மாணவர்களுக்கு பெரிதும்
பயன்தரும் . குழந்தைகள் ஆரம்பத்திலிருந்தே கற்று கொள்ள
உதவி புரிகிறது இவ் இணைய தளங்கள் .


http://www.english-online.org.uk/backindex.html
http://www.spokenenglish.org/
 http://www.shiporsheep.com/page1.html
 http://www.esolcourses.com/uk-english/beginners-course/free-english-lessons.html
http://www.talkenglish.com/
http://www.say-it-in-english.com/index.html
 http://www.learn-english-online.org/
http://www.audioenglish.net/
 http://www.tamilcube.com/இது online  தமிழ் அகராதி .

 http://linoj.do.am/publ/29 தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பதற்கான
இணையம் .
இவற்றை விட என்னுடைய வலைத்தளத்தில் ஆங்கிலம்
கற்பதற்கான வலைப்பூ ஒன்றின் லிங்க் இருக்கிறது . தமிழ்
 மொழி மூலம் மிக சிறந்த முறையில் ஆங்கிலம் கற்று
தரப்படுகிறது .

பதிவு பயனுடையத இருந்தால் like and vorte பண்ணுங்கள் அத்துடன்
உங்களுக்கு தெரிந்த ஆங்கிலம் கற்க  சிறந்த தளங்களை
தெரியப்படுத்துங்கள்,


   
Share
Share

1 comments:

madhu சொன்னது…

thank you very much for your service

கருத்துரையிடுக