வியப்பூட்டும் பிரான்சின் ரயில் நிலையங்கள்





பிரான்ஸ் என்றதும் நினைவுக்கு வருவது இதுதானே

உலகிலேயே மிக சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட நாடு
பிரான்ஸ். இங்குள்ள சாலைகளும் புகையிரத   நிலையங்களும்
காண்போரை வியப்பு  கொள்ள  வைக்கிறது.


 பிரான்சின்  நிலக்கீழ்   ரயில்  சேவையானது  ஏறக்குறைய  110
ஆண்டுகளுக்குமுன்பே  தொடங்கப்பட்டது. பின்னர் சனத்தொகை
அதிகரிக்க போக்குவரத்தினை விஸ்தரிக்க வேண்டிய தேவை
ஏற்ப்பட்டபோது குழப்பிபோனர்கள் பிரெஞ்ச்க்கர்கள். ஏனெனில்
நிலத்துக்கு கீழே   தோண்டப்பட்டு விட்டது மேலே ஒன்றும் செய்ய
முடியாது கரணம் வானைத்தொடும் கட்டடங்கள்  யோசித்த
பிரெஞ்ச்காரர்கள்  தோண்டப்பட்ட இடத்திலே மேலும் அழமாக
தோண்டி புகையிரத நிலையங்களை நிறுவியுள்ளனர்.








இப்படி சுமார் 250 க்கும் மேற்ப்பட்ட புகையிரத நிலையங்கள்
பிரான்சின்  தலைநகரான  பாரிஸில் நிலத்துக்கு கீழே
அமைந்துள்ளன.இவற்றில பல பிரமாண்டமான  தோற்றம் கொண்டவையாகும்.
நம்மூர் விமானத்தளகட்டத்தை  ஒப்பிடமுடியும்.
நிலத்துக்கு கீழே  2 ,3 அடுக்கு மடிகளில் மாளிகைகள்  போல
அமைந்துள்ளன . இவற்றின் ஆழம்  சுமார் 300 அடியினை
எட்டும் என்று சொல்லப்படுகிறது .

அதேவேளை பாரிஸ் நகரின் மைய பகுதிகளில் நிலத்துக்கு
மேலே புகையிரதங்களை காண முடியாது அத்தனையும்
நீளமான சுரங்க பாதையிலே
பயணிக்கின்றன .







ரூம் போட்டுத்தான் யோசிசிருப்பங்க;
Share
Share