பெண்களை பற்றி இப்படி சொல்லுறாங்க பெருமையா
1, பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி- வில்சன்மிஸ்னர்
2, காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் -ஷேக்ஸ்பியர்
3,பெண்னின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது ஆனால்
ஆண்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது - லார்ட்பெரன்
4,தன்னைதானே பாதுகாத்து கொள்வதே பெண்களுக்கு அழகு -ஔவையார்
5,பெண்களுக்குரிய சுகந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சூபீட்சம்
அடையாது-நேரு
பெண்களை பற்றி இப்படி பெருமையா அதிகம சொல்லியிருகிறார்கள் மிகுதி பிறகு பதிவுசெய்கிறேன்
Tweet | Share |
2 comments:
poovathi
supper supper anna
unathu paraddukku enathu nanrikal
கருத்துரையிடுக