மிக சிறந்த browser maxthon

இணைய browser கள் இன்று பல இருந்தாலும் மக்களால் மிக சிறந்த
 browser ஆககொள்ளப்படுவது google chrome அனால் அதைவிட சிறந்த
 இணைய   browser சீனா நாட்டை சேர்ந்த maxthon  browser  விளங்குகிறது .
 இது மிக வேகமாகசெயல்படுவதுடன் பின்வரும் சிறப்பியல்புகள்
 கொண்டது .

Opera மற்றும் Chrome களில் போன்று உங்கள் விருப்ப தளங்ளை save
 செய்துகொள்ளவும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் 8 Tab
 வசதியும்உள்ளடக்கப்பட்டுள்ளது.
Ultra Mode மற்றும் Retro Mode என்ற இரு display engines வசதி கொண்டது.
 Drag and Drop Search  உலாவியில் தேடப்பட வேண்டிய  சொற்கள்
 இழுத்து Search box யில் விட்டால் ஒரு சில நொடிகளிலேயே
முடிவுளை Searchசெய்துவிடும்.
Ad Hunter எனும் சேவையும் அதாவது எந்த தளங்களின் ads
எதிர்காலங்களில்காட்டவேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.
Mouse Gesture எனப்படும் புதிய வசதியானது, நீங்கள் திறந்துள்ள
 தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எதுவித refresh பட்டன்
அல்லது shortcut படடன்களை பாவிக்காமலே Mouse​ஐ right click
செய்வதன்மூலம் .அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்
சொற்களை save
செய்துகொள்ளமுடியும்.
Customizable tabs and interface  இதை விட இன்னும் பல வசதிகள்
 கொண்டுள்ளது .
பயன்படுத்தி பாருங்கள் .
தரவிறக்கம் செய்ய  http://dl.maxthon.com/mx3/mx3.0.20.3000.exe


பிடிச்ச like பண்ணுங்க


Share
Share