நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற்றவர்களா

ஒருவன்  தன்னுடைய  வாழ்கையில் வெற்றி பெற்று  சாதித்தவன் 
எல்லாம்  வெற்றியாளன் அல்ல மாறாக வெற்றி பெற  முனைந்து  
முயற்சி  செய்து  தோற்று  போபவனும் வெற்றியாளன் தான். 
நீங்கள்  வாழ்கையில்  வெற்றி  பெற்றவர்களா
ரால்ப் வால்டோ எமர்ஸன் வெற்றியாளன் யார்  என்பதை 
பட்டியலிடுகிறார் 
  
   

● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது
● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது
● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது
● நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது
● இயற்கையை ரசிப்பது
● மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது
● ஓர் ஆரோக்யமான குழந்தையாக  வாழ்வது
● ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது
● சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது
● உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும்
    இன்பமடைந்தார்கள் என்று உணர்வது


இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில்
வென்றவர்களே.
Share
Share

3 comments:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அருமை .. அத்தனையுமே பொருந்துது அதிசயமாய்.. மகிழ்ந்தேன்..

Mahan.Thamesh சொன்னது…

மகிழ்ச்சி நீங்கள் இன்னும் இன்னும் வெற்றியாளராக திகழ வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி

poovathi சொன்னது…

அருமை அண்ணா அருமை

கருத்துரையிடுக