சிரிக்க சிந்திக்க

1.  ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது  இல்ல.என் மச்சான்   போதைல சொன்னது
2. அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்டியுடன்
    உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
3. பெண்ணை நினைப்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் தோற்பது இல்லை,
    பெண்ணை மட்டுமே நினைப்பவர்கள் தான் வாழ்க்கையில்   தோற்கிறார்கள்.
4. வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மென்மையானது.
     தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம்இரும்பை விடவலிமையானது.
Share
Share