உணர்வு பூர்வமான காதல் கதை

நான் இணைய வலைப்பதிவு ஒன்றில் பார்த்த உணர்வு பூர்வமான
காதல் கதை உங்களுக்காக 


ஒரு பையன் ஒரு பெண்ணை காதல் செய்தான் உயிருக்கு உயிராக அவளை நேசித்தான்...ஆனால் அந்த பெண்ணிற்க்கு பார்வை கிடையாது...ஆனால் இருவரும் காதலித்தனர்...மிகவும் ஆழமாக....


     ஒரு நாள் அந்த பெண் அவனிடம், 'தன்னை விட்டுசென்று விடமடாய் அல்லவா! என் கேட்டால், அதற்கு அவன், 'நான் உன்னை தான் திருமணம் செய்ய போவதாக கூறினான்.....இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி....சந்தோசமாக நாட்கள் ஓடின
 
 
. சிறிது மாதங்களுக்கு பிறகு அவளுக்கு பார்வை பெற கண் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது..பின்பு அவளுக்கு பார்வையும் கிடைத்தது....ஆனால் அவளுக்கு ஓர் அதிர்ச்சி....அவளின் காதலனும் கண் பார்வை கிடையாது...இந்த நிகழ்வுக்கு பின்னர் அவன் மேல் அவள் வைத்து இருந்த காதல் குறைந்தது....ஒரு நாள் அவள், அவனிடம் வந்த உன்னை நான் கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன், ஏனென்றால் உனக்கு பார்வையில்லை என கூறிவிட்டாள்...அவனால் அவளின் செய்கையை தாங்க முடியவில்லை.... 
 
 
அவன் சிறிது தூரம்சென்ற பின்னர் அவளை பார்த்து கடைசியாக ஓன்று கூறினான், "பெண்ணே! எனது கண்களை பத்திரமாக பார்த்துகொள் என்று".                   
                               
Share
Share