ஆப்பிள் நிறுவனத்தின் ஐ பட் 2


ஆப்பிள் நிறுவனம் தனது ஐ பட் 2 இணை மார்ச் 11 ல் அமெரிக்காவில்
வெளியிட்டிருக்கிறது. இது முந்தையதை  காட்டிலும்  33% மெல்லிய
தாகவும் 8.8. மிமீ குறைந்த எடை கொண்டதாகவும் அதிவேக வசதி
கொண்டதாகவும் உருவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன் சிறப்புகள்
1 .ஆப்பிள் நிறுவனத்தின் A5 என அழைக்கப்பட்ட புதிய டுயல் கோர்ஸ்
    பிராசசர் வசதி மூலம் 1.5  GIGA ஹெர்ட்ஸ்  வேகத்தில் இயங்குகிறது .
    இதனால்  ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ள முடியும் .
2 .முன்பக்கமும் ,பின்பக்கமகவும் இரண்டு கமராக்கள் உள்ளன
    இதன் மூலம் போட்டோ எடுக்கவும் முடியும் .


3 .எயர் பிரின்ட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் எந்த வித வயர்
    இணைப்பும்  இல்லாமல்  wife  இணைப்பு மூலம் பிரிண்ட் வசதி
     உண்டு .
4 .விரல்களினால் மெதுவாகத் தட்டியே, இணையத்தை உலா வரலாம்;
    இமெயில்களைப் படித்து பதில் தரலாம்; போட்டோக்களை விரித்துப்
    பார்த்து எடிட்  செய்திடலாம். நூல்களின் பக்கங்களைப் புரட்டிப்
      படிக்கலாம்நம் ஸ்கிரீன் தொடுதல்கள் இப்படி பல செயல்களாக   
     மாறுகையில் ஏதோமந்திரக் கோல்களினால் செயல்கள் நடை
     பெறுவதைப் போல் உள்ளது.
5 . டிஸ்பிளே திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. அதிக ரெசல்யூசன்
    கொண்டபோட்டோக்கள், திரைப்படங்கள், விளையாட்டுக்கள்
     உயிர்த்துடிப்புடன் நமமுன்னே உலா வருகின்றன.
6  பத்து மணி நேரம் திறன் தரும் பேட்டரி, முந்தைய ஐபேடில் உள்ளது
  போலத் தரப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை மின் சக்தியைத் தேக்கி
  வைக்கிறது.
     இதை அறிமுகம் செய்து வைத்து ஸ்டீவ் ஜாப்ஸ் பேசுகையில் 2011
  ஐ பட் 2 இன்  ஆண்டக அமையும் என கூறியுள்ளார் .
  பார்ப்போம் பொறுத்திருந்து .
Share
Share