பெண்களை கவர சில வழிகள்பெண்களுக்கு உபதேசம்  பண்ணாதீர்கள்; இப்படி  செய்தால் 
உங்களின்  உபதேசங்களுக்கு  பெண்களின்  அம்மக்களுக்கு
பிடிக்கும் அனால்  பெண்களுக்கு பிடிக்காது  . அவர்கள்  சொல்லும்
உபதேசங்களை  காது கொடுத்து  கேட்கவும்;   (கேட்பது போல்  ஆவது
நடிக்கவும் )    அவர்கள் கூறுவதை  கேட்பதன்  மூலம் அவர்களின் 
கருத்துக்கு  நாம்  மதிப்பளிக்கிறோம்  என்கிற  உணர்வு  ஏற்படும் .

முகத்தை  சீரியசாக  வைத்துகொண்டிருந்தால்  எந்த  பெண்ணுக்கும் 
உங்களை பிடிக்காது  மாறாக   புன்சிரிப்புடன்  இருங்கள் (இளிச்ச
வாயனாகஇருங்கள் ) பெண்களை  பார்த்து  புன்னகைக்கும் போது
நீங்கள்  அவர்களைநேசிப்பதாக உணர்கிறாள்.பெண்களுடன்  முதன் முதலில்  பேசும் போது உங்களை  எங்கோ 
பார்த்திருக்கிறேன் என  ஏற்கனவே  அறிமுகமானவர் போல 
பேசுங்கள் (  பார்த்திருந்தால் உண்மைய சொல்லாதிங்க )       

பெண்கள்  தங்களை  பாராட்ட  வேணும்  ஏன்னு   நினைக்கிறார்கள்.
(யாருக்குதான்  பிடிக்காது ) அதுக்காக  திரைப்படத்திலோ  or
நாடகங்களிலோவந்த  வசனங்களை  அப்படியே  ஒப்பிக்கதீர்கள்.
உங்களின் அடி  மனதை தட்டி  பாருங்கள்  வரும்  அவற்றினை 
அவிழ்த்து  விடுங்கள் . (இடையிலோ நடுவிலோ மானே  தேனே 
பொன்மானே  போட்டுக்கொள்ளுங்கள்  )

அவர்கள் அணிகின்ற  ஆடை  அணிகலன்கள்  (அவர்களுக்கு 
பொருத்தம் இல்லாவிட்டலும்  )   உனக்கு  இது  சூப்பர   இருக்கு ஏன்னு
 பாராட்டுங்கள். உண்மைய சொல்லாதிங்க பிறகு  வம்பாகிடும்

பெண்ணின்  குடும்பத்தை  பற்றி  நன்கு  அறிந்து  கொள்ளுங்கள் .
அத்துடன்  அவர்களுடன்  பேசும் போது அவர்களின் குடும்பத்தில் 
உள்ளவர்களின்  நலன்  பற்றி விசாரியுங்கள். (நல்ல விஷயம்  தானே 
இது )
பின்பற்றி  பாருங்கள்  எதாவது  உங்களுக்கு  நடந்தால்  
நான் பொறுப்பல்ல. மறக்காம வாக்களிங்க;  
            
Share
Share

6 comments:

டக்கால்டி சொன்னது…

இன்றைய தேதிக்கு ஏற்ற இடுகை...முயற்சிக்கிறேன்

டக்கால்டி சொன்னது…

word verification -ஐ தூக்குங்க பாஸ் கண்ணை கட்டுது

Mahan.Thamesh சொன்னது…

அண்ணே உங்கள் வருகைக்கு நன்றி அண்ணே
முயற்சித்து கலக்குங்க .
அப்படியே செய்திடுவோம் ;

poovathi சொன்னது…

நான் பெண்களை கவர்வேன் இனி

Ravi kumar Karunanithi சொன்னது…

aaniye pudunga vendaam..

ibinews சொன்னது…

orumanusanoda nimmathiy oru pennai kavarkira varailthankirathaiyum solli irukkalaaaaaaaaaaaam.

கருத்துரையிடுக