Eiffel கோபுரம்

பிரான்ஸ்  என்றதும்  உங்கள்  நினைவுக்கு  முதலில்  வருவது 
Eiffel   கோபுரம்  தான்  இது பிரஞ்சு  புரட்சி நூற்றாண்டு  நிறைவை 
கூறும் சின்னமாக  உருவாக்கப்பட்டது.,தொடங்கப்பட்டபோது 
இது 20 வருடங்களின்  பின்னர் இடித்துவிடுவது  என 
திர்மானிக்கப்பட்டே   1887 ம் ஆண்டு  இதன் பணிகள்
 gustave eiffel என்ற  பிரஞ்சு பொறியியலாளர் தலைமையில் 
தொடங்கப்பட்டது  . பின்னர்  அது கைவிடப்பட்டது.




                             இக்  கோபுரம்  2 ஆண்டு   காலத்தில்    பணிகள் 
பூர்த்தி செய்யப்பட்டு  1889 . மார்ச் 31  திறக்கப்பட்டது  . அதே 
ஆண்டு  மே 06 அன்று  பொது மக்களின்  பார்வைக்காக  திறந்து
விடப்பட்டது.கோபுரத்தின்  மொத்த  உயரம்  324m கோபுரம்
முழுவதும்  உருக்கு  இரும்புகளால்  உருவாக்கப்பட்டுள்ளது .
இதன் எடை  7000  தொன்.இந்த இரும்பு  சட்டங்களை 
பொருத்துவதற்கு  2.5 மில்லியன்அணிகள் தறையப்பட்டுள்ளன. 
 
                               இந்த கோபுரம் ஆனது  3 தளங்களை கொண்டதாக 
அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சி வரை  செல்ல
 அமைக்கப்பட்டுள்ள  படிக்கட்டுக்களின் எண்ணிக்கை  1652  .
இந்த கோபுரத்தை அமைப்பதற்கு அன்றைய   நாளில் 1.5 மில்லியன்
அமெரிக்க  டொலர் செலவிடப்பட்டுள்ளது.

                   இப்படியான  வியக்கத்தக்க  பொறியியல்  நுட்பம்  கொண்ட
கோபுரத்தினை  300 தொழிலாளர்களை  பயன்படுத்தி 2  ஆண்டுகள் 2
 மாதகாலப்பகுதியில்  பூர்த்தி  செய்தனர்.
                                                 கட்டுமான பனியின்  போது

                                                                Gustave eiffel
Share
Share

2 comments:

ம.தி.சுதா சொன்னது…

அருமையான பல தகவல்களை அறிந்தேனுங்க மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

Mahan.Thamesh சொன்னது…

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றிகள்.

கருத்துரையிடுக