இரண்டு விதமான பெண்கள்

அதில் நறுமண மலர்கள் சூடி
கண்ணுக்கு மை போட்டு
காலில் இரு கொலுசு மாட்டி
நெற்றி மஞ்சள் திலகம் இட்டு
நிமிர்ந்த நின் பார்வையோடு
அன்ன நடை நீ வாங்கி
வீதியோரம் நடந்து வந்தால்
விபத்துக்கள் அதிகமடி
பெண்ணே..!

அதில் வர்ண கலரிங் பூசி
காதில் இரு வளையம் மாட்டி
கழுத்திலே நாலு செயின் பூட்டி
வாய் உதட்டு சாயம் போட்டு
வாசனை திரவியங்கள் சகிதம்
மின்னல் நடை கொண்டு
வீதியிலே நீ நடந்தால்
விசில் சத்தம் ஏராளம்
பெண்ணே.
நான் இணைய வலைப்பதிவில் ரசித்த கவிதை
நன்றி - நிகழ்வுகள் வலைப்பூ

Tweet | Share |
3 comments:
பெண் என்றால் பேயும் இரங்கும்
பேயும் பெண் என்பதால்
///http://nekalvukal.blogspot.com/2011/03/blog-post.html /// இதையேல்லாம திருடுவிங்கள்
நண்பா உங்களின் வலைத்தளத்தில் படித்த போது மிகவும் பிடித்துப்போன கவிதை
மற்றவர்களோடு பகிரலாம் என பகிர்ந்து கொண்டேன் ;
அத்துடன் இணைய வலைத்தளத்தில் ரசித்தது என குறிப்பிட்டு உங்கள் தளமுகவரியினையும் இட்டுள்ளேன்.
கருத்துரையிடுக