இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்
இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்
புதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம்.
இந்த தளத்தில் ஏகப்பட்ட இந்தி திரைப்படங்கள் உள்ளன. இந்த தளத்தில்
ஆங்கில திரைப்படங்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்ட திரைப்படங்களையும்
பார்க்கலாம்.
2. IBOLLYTV.COM
இந்த தளத்தில் இந்தி ,தமிழ்., தெலுங்கு , மாரட்டி , கன்னடம் ,மலையாளம் ,
பஞ்சாபி என பல இந்திய மொழி திரைப்படங்கள் உள்ளன .
இந்த தளத்தில் இந்திய மொழி திரைப்படங்களுடன் ஆங்கில
திரைப்படங்களையும் பார்க்கலாம் .
இந்த தளத்தில் இந்திய திரைப்படங்களுடன் ஆங்கில மற்றும் இத்தாலிய
திரைப்படங்கள் பார்க்கலாம் .
இந்தி மொழி புதிய திரைப்படங்கள் பார்க்க உதவும் .
6. RAJSHRI
இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில்
நிறைந்துள்ளன
புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .
இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில்
நிறைந்துள்ளன
இந்தி சிறந்த புதிய திரைப்படாங்களை பார்க்க உதவுகிறது .
புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .
Tweet | Share |
12 comments:
நல்ல தகவல் நன்றி பாஸ்!!
இதை தான் தேடிட்டு இருந்தேன்.. பகிர்வுக்கு நன்றி.
அப்படியே தமிழ் திரைப்படங்கள் டவுன்லோட் செய்யக்கூடிய தளங்கள் இருந்தால் பதிவிடலாமே...
அருமையான தொகுப்பு தமேஷ்! நானும் இனிமேல் இதில் படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்!
thakaவலுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்
நண்பா எனக்கு ரெம்ப புடித்த பதிவு
இனி நிறைய படங்கள் பாக்கலாம்
நல்ல தகவல் நேரம் இருக்கும் போது முயற்ச்சிக்கின்ரேன் சில பழைய படங்கள் தேட.
அருமையான பகிர்வு பாஸ்..
இந்தியப் படங்களைப் பார்ப்பதற்காக இணைய மூலம் முயற்சி செய்து ஒரு நாளைக்கு 45 நிமிசம் மட்டும் தான் பார்க்க முடியும், மீதி பார்க்க விரும்பினால் காசு கட்டு எனும் கோரிக்கைக்கு அமைவாக- பணம் கட்டாமல் ஓசியில் பார்க்கனும் எனும் நோக்கில் அடுத்த நாள் வரை காத்திருந்து படம் பார்த்திருக்கிறேன்.
இனிமேல் இந்தக் குறைகள் ஏதும் இன்றி படம் பார்க்க அருமையான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க. நன்றி சகோ.
நன்றிங்க சின்னவரே ..
படங்கள் நிறைய பாக்கலாம். நன்றி
நன்றி .......
பொழுதுபோக்கு பிரியர்களுக்கு பயன்படும் ...
கருத்துரையிடுக