இணைய உலாவியின்றி ஜிமெயில் பார்க்க உதவும் மென்பொருள் 


இன்று பலரால் பயன்படுத்தப்படும் ஈமெயில் ஜிமெயில் சேவை ஆகும் . நாம் இணைய உலாவியில் ஜிமெயில் திறக்கும் போது சில சமயங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் . 

மிக விரைவாகவும் அத்துடன் இணைய உலாவியின் துணையின்றியும் உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து செயற்படுத்த GEEMAIL என்ற சிறிய மென்பொருள் உதவுகிறது . அத்துடன் ஆப் லைன் இருக்கும் போது மெயில்களை படிக்கவும் பதில் அனுப்பவும் முடியும்.

இதனை பெற இந்த தளத்திற்கு செல்க GEEMAIL 


இந்த மென்பொருள் ADOBE AIR என்ற மென்பொருளின் துணையுடனே இயங்கும் எனவே உங்கள் கணனியில் ADOBE AIR இருக்க வேண்டும் . 
தரவிறக்கம் செய்ததும் வழமைபோல் உங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ் வேட் கொடுத்து திறந்து கொள்ளலாம் . 

இந்த வசதியினை விண்டோஸ் , லினக்ஸ் , மக் போன்ற இயங்கு தளங்களில் செயற்படுத்தலாம் . 

Share
Share

7 comments:

நிரூபன் சொன்னது…

சகோ புதிய செய்தி சகோ. இணைய வேகம் குறைவான கணினிகளுக்கு இந்த மென் பொருள் ஒரு வரப்பிரசாதமாகும்,

பகிர்விற்கு நன்றி சகோ.

Unknown சொன்னது…

அருமை ஆனால் நமது e-mail கணக்கை கணக்கு பண்ணாமல் இருந்தால் இன்னும் அருமையாகவிருக்கும்.

பகிர்வுக்கு நன்றி சகோதரம்

நக்கல் சொன்னது…

இந்த பதிவு இங்கே
http://tamilcomputerinfo.blogspot.com/2011/05/geemail.html#comment-form

மற்றவர்களின் பதிவையும் வசித்து பழகுங்கள்....

"தாரிஸன் " சொன்னது…

நண்பா இது என்னோட computerla ஓபன் ஆக்க மாட்டேங்குது... unknown file format நு சொல்லுது என்ன செய்ய..?

kavinsandron சொன்னது…

You can use Mozilla thunderbird. I am using more than 5 years.

சுதா SJ சொன்னது…

அருமையான பதிவு நன்பா,
உங்கள் பதிவுகளுடம் இருந்து தான் நான் புது புது விடயங்களை தெரிந்து கொள்கிறேன் நண்பா..:)
தகவல்களுக்கு நன்றி .

Mahan.Thamesh சொன்னது…

"தாரிஸன் " கூறியது...
நண்பா இது என்னோட computerla ஓபன் ஆக்க மாட்டேங்குது... unknown file format நு சொல்லுது என்ன செய்ய..?

உங்களது கணனியில் ADOBE AIR என்ற மென்பொருள் இருத்தல் அவசியம். தரவிறக்க சுட்டி பதிவில் ADOBE AIR என்பதை கிளிக் செய்யுங்கள்

கருத்துரையிடுக