ஆன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த 5 தளங்கள் 

வீடியோ எடிட் செய்ய இலகுவாக கையாளக்கூடிய தளங்களாக இவை அமைகின்றன . 


1. JAYCUT 
 இந்த தளத்தில் வீடியோகளை கலப்பு (REMIX )செய்ய சிறந்த தளமாகும். அத்துடன் உங்கள் கணினியில் உள்ள கமரா மூலம் வீடியோ பதிவு செய்யும் வசதி, மற்றும் YOUTUBE தளத்தில் இருந்து வீடியோகளை நேரடியாக தரவிறக்கம் செய்யலாம். 
மேலும் வசதிகள் 
உப தலைப்புகளை சேர்கலாம் 
நீங்கள் எடிட் செய்யும் வீடியோகளை PRIEVIEW பார்கும் வசதி 









http://jaycut.com/


   வீடியோகளை கன்வெர்ட் மற்றும் எடிட் செய்ய இந்த தளம் உதவுகிறது. இத தளத்தில் 25MB அளவுடைய கோப்புக்களை பயன்படுத்த முடியும். அத்துடன் YUOTUBE, METCAFE ,BREAK,SPIKE போன்ற தளங்களில் இருந்து வீடியோகளை  தரவிறக்கம் செய்யலாம். 
மேலும் வசதிகள் 
வால்பேப்பர் எடிட் , ரிங் டோன் மேக் வசதியுமுண்டு 













 http://www.cellsea.com/media/vindex.htm
   வீடியோ எடிட் செய்ய மிக அடிப்படை வசதிகள் கொண்ட தளம் என்பதுடன்      
   மிக இலகுவாக கையாள கூடிய வசதியும் கொண்டது . 













http://www.moviemasher.com/demo/
   இதுவும் வீடியோ எடிட் செய்ய சிறந்த தளமாகும் இதில் அனிமேஷன் வீடியோ 
களை உருவாக்கலாம். 










http://www.creaza.com/movieeditor/overview

   இந்த தளம் வீடியோ எடிட் செய்ய சிறந்த தளமாகும் பலவசதிகள் கொண்டது. இது பற்றி இந்த தளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளேன் . 















http://www.videotoolbox.com/


வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த இலவச மென்பொருள் பற்றி இங்கே அறியலாம் 
Share
Share

6 comments:

Mathuran சொன்னது…

எடிட்டிங் துறை சார்ந்தவர்களுக்கு பயனுள்ள, பிரயோசனமான தகவல்.. பகிர்வுக்கு நன்றி

இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

உலக சினிமா ரசிகன் சொன்னது…

விஸ்காம் படிக்கும் மாணவ்ர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய பதிவு.

உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

சுதா SJ சொன்னது…

வழமை போல் பயன் உள்ள பதிவு பாஸ்,
சூப்பர் தகவல்கள் எல்லாம் தாறிங்க..
வாழ்த்துக்கள்.

சுதா SJ சொன்னது…

எல்லாம் தெரிந்து வைத்து உள்ளீர்கள்
நீங்கள் ரியலி கிரேட் பாஸ்

Unknown சொன்னது…

நல்ல பயனுள்ள பகிர்வு...நன்றிகள் பாஸ்!!

நிரூபன் சொன்னது…

பாஸ் எப்போதுமே அசத்தலான ஐடி தகவல்களை தந்து மகிழ்ச்சிப்படுத்துறீங்க. வீடியோ எடிற்றிங் பண்ணுவதற்கேற்ற பயனுள்ள் பதிவு பாஸ், பகிர்விற்கு நன்றி.

கருத்துரையிடுக