நாளந்த செயல்பாடுகளை தன்னியல்பாக மேற்கொள்ள உதவும் சிறிய மென்பொருள் REMOUSE
நாளந்த செயல்பாடுகளை தன்னியல்பாக மேற்கொள்ள உதவும் சிறிய மென்பொருள் REMOUSE
நாம் பல்வேறுபட்ட பணிகளை ஒவ்வொருவரும் தங்கள் கணினி மூலம் செய்கின்றோம். இருந்தாலும் நாளாந்தம் கணினியினை ஆரம்பித்தல், மூடுதல் மற்றும் ஈமெயில் களை திறந்து பார்த்தல், இனைய உலாவிகளுக்கு செல்லுதல் என பல பணிகளை நாளாந்தம் செய்கின்றோம்.
இத்தகைய நாளந்த பணிகளை நாம் சுலபமாக செய்ய ஒரு சிறிய அளவுடைய மென்பொருள் உதவுகிறது. அதுதான் RE MOUSE .
இந்த மென்பொருளின் துணையுடன் MOUSE மற்றும் KEYBOARD செயல்பாடுகளை பதிவு செய்து கொள்வதுடன் அதே செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த மென்பொருளில் உள்ள PLAY பட்டன் மட்டும் கிளிக் செய்தால் போதும் அத்தனை வேலைகளையும் தானாகவே செய்துவிடுகிறது இந்த மென்பொருள் .
இதன் வசதிகள் பதிவு செய்தவற்றை SAVE செய்து ஓபன் செய்து பெறலாம்.அத்துடன் உங்களுக்கு ஏற்றால் போல ரெகார்டிங் OPTION தெரிவுசெய்யலாம்.
தரவிறக்கம் செய்து கொள்ள REMOUSE
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கூகுளே + 1 பட்டனில் கிளிக் செய்து உங்களின் பேராதரவினை நல்கவும் .
Tweet | Share |
4 comments:
நல்லதொரு தகவல், பகிர்வுக்கு நன்றி
பயன் உள்ள தகவல் பாஸ்
நல்ல தகவல் நண்பரே,...
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
நன்றி நண்பரே ...
கருத்துரையிடுக