உங்கள் காதலியை அசத்த சிறந்த அன்பளிப்புகள் 

 
   நண்பர்களே நீங்கள் காதலிக்கும் பெண்களை அசத்த பூ வும் அல்வாவும் கொடுக்கும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள் அதி புத்திசாலிகள் எனவே உங்கள் காதலிக்கு பரிசு கொடுக்க சிறந்த பரிசு பொருட்களை தொகுத்துள்ளேன். 

படிச்சு முடிச்சதும் இதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்படி ஏன்னு சொல்ல தோணும் அதுக்காகவே முன்னாடியே சொல்லிடுறேன் நண்பர்களே எங்களுக்கு தெரிந்தது தான் இருந்தாலும் பரிசுகொடுக்க தோணும் போது இந்த பொருட்கள் நினைவுக்கு வருவதில்லை (ரொம்ப யாஸ்தி விலை ) எனவே பதிவினை முழுமையாக படித்து நினைவில் கொள்க . 1. தங்க நகை 
    புரியுது முதலாவத பார்த்தே குழம்பிட்டிங்க ஏன்னு . பெண்களின் விரும்ப 
    முக்கியத்துவத்துக்கு ஏற்ப தொகுத்துள்ளேன் . தங்க நகை என்னதும் 
    சாதரணம சங்கிலி காப்பு அப்பிடி ஏன்னு இல்லாம நெக்லஸ் போன்ற 
    யாஸ்தி யான வற்றை வழங்கலாம் .

2. புடவை 
    உங்கள் காதலி மிக விரும்பும் ஆடைவகையிலே மிக புதிய மொடல் 
    ஆடைகளை வாங்கி பரிசளியுங்கள் . 

3. ஓர் உல்லாச சுற்றுலா 
    ஊர் சுத்துரதுன்ன யாருக்கு தான் பிடிக்காது அதுவும் அன்புக்குரியவருடன் 
   அவருடைய முளுசெலவிலும். 

4. ஓர் தொலைத்தொடர்பு இணைப்பு 
      உங்கள் செலவில் ஓர் தொலைத்தொடர்பு இணைப்பினை வழங்கி 
     எந்நேரமும் உங்கள் காதலியுடன் இணைந்திருங்கள் . நீங்கள் பில் பே 
     பண்ணினாலும் உங்களுக்கு மிஸ்டு கால் தான் 

5. புதிய தொழில்நுட்ப சாதனங்கள் . 
    மிக அண்மையில் வெளிவந்த IPAD ,IPHONE ,கமரா  போன்ற தரமான தொழில் 
   நுட்ப சாதனங்களை வழங்கி அவர்களை அசத்தலாம் . 

6. இசை அல்பங்கள் 
     அவர்களுக்கு பிடித்த பாடகரின் அல்லது நடித்த நடிகரின் 
    திரைபடபாடல்கள் மற்றும் திரைப்படங்களை கோர்வையாக கொடுக்கலாம் . 

என்ன நண்பர்களே தெரிந்த விடயம் தான் நினைவில் கொண்டு செயற்பட்டு வெற்றி பெறுக/ 
Share
Share

9 comments:

koodal bala சொன்னது…

சொந்த அனுபவமா தல ?

சமுத்ரா சொன்னது…

costly ideas! :)

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

பரிசு சரி .. காதலிய எப்படி பெறுவது ?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

அரசன் சொன்னது…

உலகம் போற போக்கே சரி இல்லை ..

துஷ்யந்தன் சொன்னது…

//ஓர் உல்லாச சுற்றுலா//

எனக்கு தெரிந்து, இப்போதைய பெண்கள் அதிகம் விரும்புவது இதைத்தான் என்று நான் நினைக்கிறேன்,

RISHAN SHERIF சொன்னது…

அன்பு வணக்கங்கள்,

வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி !

நிரூபன் சொன்னது…

ஓர் தொலைத்தொடர்பு இணைப்பு
உங்கள் செலவில் ஓர் தொலைத்தொடர்பு இணைப்பினை வழங்கி
எந்நேரமும் உங்கள் காதலியுடன் இணைந்திருங்கள் . நீங்கள் பில் பே
பண்ணினாலும் உங்களுக்கு மிஸ்டு கால் தான் //

அடிங்..ஐடியா கொடுக்கிறாராம் ஐடியா.
பாவி, என் பொக்கற் மணிக்கு ஆப்பு வைப்பதில் அவள் குறியாக இருக்கிறாளோ இல்லையோ, நீங்கள் குறியாக இருக்கிறீங்களே மாப்பு.

நிரூபன் சொன்னது…

ஓர் உல்லாச சுற்றுலா
ஊர் சுத்துரதுன்ன யாருக்கு தான் பிடிக்காது அதுவும் அன்புக்குரியவருடன்
அவருடைய முளுசெலவிலும்.//

அட்ரா...அட்ரா...அட்ரா..
அவருடைய முழுச் செலவிலாம்,
ஹி..ஹி..
அண்ணன் சொல்றாரு.

ஐடியாக்கள் எல்லாமே அருமை. இன்னொரு விடய சினிமாவிற்கு கூட்டிப் போவது. அதனையும் சேர்த்திருக்கலாமே.
ஹி..ஹி...

கருத்துரையிடுக