அறிமுகமாகிறது சூரிய சக்தியால் இயங்கும் மடிகணினி
அறிமுகமாகிறது சூரிய சக்தியால் இயங்கும் மடிகணினி
இப்போதெல்லாம் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராட்சி மற்றும் ஆய்வு களில் ஈடுபட்டு வருகின்றன .
அந்த வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெரும் நிறுவனமான
சாம்சுங் நிறுவனம் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மடிக்கணினிகளை ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது .
இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது . இதன் திரை 10.1 அங்குல அளவுடையது . மேலும் 1GB அளவு RAM MEMORY. இன்டெல் ATOM N570 DUAL CORE செயலியை கொண்டது . ஹர்ட் டிஸ்க் கொள்ளளவு 250GB மற்றும் 320GB ஆகும் .
முழுமையாக சர்ச் செய்யப்பட்ட பற்றரி மூலம்14 மணித்தியாலங்கள் தொடர்ச்யாக பாவிக்க முடியும் .என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் 6 செல் சூரிய சக்தியை சேமிக்கும் பற்றரிகள் உள்ளன . அத்துடன் USB போர்ட் வெப்காம் மற்றும் போன்ற வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது .
Tweet | Share |
12 comments:
நல்ல விடயம்...
பகிர்வுக்கு நன்றிகள்.
ஆஹா ஆச்சரியமா இருக்கே! சாம்சுங்காரனுக்கு நன்றி சொல்வோம்! அடுத்ததா சூரிய சக்தியில் இயங்கும் மொபைல் ஃபோன்கள் வருமா?
இப்போதெல்லாம் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராட்சி மற்றும் ஆய்வு களில் ஈடுபட்டு வருகின்றன .//////
என்னப்பா முதலாவது பந்தியில எழுவாயக் காணேல!?
ஈடுபட்டு வருகின்றன//////
எவை?
சந்ரு கூறியது...
நல்ல விடயம்...
பகிர்வுக்கு நன்றிகள்
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
ஆஹா ஆச்சரியமா இருக்கே! சாம்சுங்காரனுக்கு நன்றி சொல்வோம்! அடுத்ததா சூரிய சக்தியில் இயங்கும் மொபைல் ஃபோன்கள் வருமா?
வரும் வரும் ஆனா இப்போ இல்ல
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
இப்போதெல்லாம் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராட்சி மற்றும் ஆய்வு களில் ஈடுபட்டு வருகின்றன .//////
என்னப்பா முதலாவது பந்தியில எழுவாயக் காணேல!?
ஈடுபட்டு வருகின்றன//////
எவை?
நாம தமிழ்ல கொஞ்சம் வீக் என்பதை கண்டுபிடிச்சிட்டிங்களா ?
பல நிறுவனங்கள் என வரவேண்டும் விட்டுடேன் ; மன்னிச்சுங்கோங்க பாஸ்
Super and useful information
Thanks for the Good news
வரவேற்க்கப்படவேண்டிய கண்டு பிடிப்பு !
இப்புடியான தகவல்தான் எப்படித்தான் உங்களுக்கு கிடைக்குதோ..?
அசத்தல் பதிவு பாஸ்
பாஸ், கொஞ்சம் பிசி பாஸ்,
கடந்த் மூன்று நாட்களாக இணையத்தில் உலா வர முடியலை. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
மின்சாரக் கட்டணத்தை எதிர்காலத்தில் சேமிப்பதற்கேற்ற அருமையான வழியினை சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் வழங்கவிருக்கிறது..
தூர இடங்களுக்குப் பயணம் செய்யும் போது, கணிணியினை நீண்ட நேரம் பயன்படுத்த அருமையான வழியினை சாம்சங் தரவிருக்கிறது.
அதிரடித் தகவலுக்கு நன்றி மச்சி.
கருத்துரையிடுக